Try GOLD - Free
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும்
Dinamani Perambalur & Ariyalur
|April 26, 2025
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசினார்.
-
உதகை, ஏப்.25:
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழக பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு வெள்ளிக்கிழமை (ஏப். 25) தொடங்கியது.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசியதாவது: காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதல், பயங்கரவாதம் உலகளாவிய அச்சுறுத்தல் என்பதையும் முழு மனித குலமும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறது.
பாரதம் அமைதியை விரும்பும் நாடு. உலகமே ஒரு குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்பதே நமது கலாசாரமாகும். தனிநபர், அரசியல், குழு நலன்களைவிட தேசத்தின் நலனுக்கே நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
This story is from the April 26, 2025 edition of Dinamani Perambalur & Ariyalur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Perambalur & Ariyalur
Dinamani Perambalur & Ariyalur
ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஜூன் 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 03, 2026
Dinamani Perambalur & Ariyalur
பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி
நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.
1 min
June 03, 2026
Dinamani Perambalur & Ariyalur
வேதாந்தா குழும அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை
ஃபெமா வழக்கு
1 min
June 03, 2026
Dinamani Perambalur & Ariyalur
பிரிட்டனின் முன்னோடி முடிவு !
நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் அவசர, அவசிய தேவையாகிவிட்டா லும், வளரிளம் பருவத்தினர் தங்களது உயி ஏனைய நேரத்தை வீணாக சமூக வலை தளங்களில் கழிக்கின்றனர்.
4 mins
June 03, 2026
Dinamani Perambalur & Ariyalur
ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்: குழந்தைகள் உள்பட மூவர் உயிரிழப்பு
நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன
1 min
June 03, 2026
Dinamani Perambalur & Ariyalur
மேற்கு வங்கம்: 177 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 177 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.
1 min
June 03, 2026
Dinamani Perambalur & Ariyalur
குஜராத்தில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம்
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
1 min
June 03, 2026
Dinamani Perambalur & Ariyalur
டெஸ்ட்டில் வெளிச்சம் குறைந்தால் பிங்க் பந்து
வானிலை காரணமாக வெளிச்சம் பாதிக்கப்படும் டெஸ்ட் ஆட்டங்களில் பரிசோதனை முறையில் பிங்க் பந்தை பயன்படுத்த அனுமதிப்பது உள்பட, சில முக்கியமான முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மேற்கொண்டுள்ளது.
1 mins
June 03, 2026
Dinamani Perambalur & Ariyalur
'பெரும்பான்மையான திரிணமூல் எம்எல்ஏக்கள் மம்தாவுடன் உள்ளனர்'
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியுடன் தான் உள்ளனர்; கட்சியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்படுவது வதந்தி என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சோபன்தேவ் சட்டோபாத்யாய தெரிவித்தார்.
1 min
June 03, 2026
Dinamani Perambalur & Ariyalur
மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து வழக்கு: நிராகரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min
June 03, 2026
Translate
Change font size
