Facebook Pixel 2-ஆவது நாளாக ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை | Dinamani Perambalur & Ariyalur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

2-ஆவது நாளாக ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

Dinamani Perambalur & Ariyalur

|

April 17, 2025

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து தொடர்ந்து 2-நாளாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

புது தில்லி, ஏப்.16:

நில ஒப்பந்தம் தொடர்பான பண முறைகேடு வழக்கு விசாரணைக்கு தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில், ராபர்ட் வதேரா விசாரணைக்காக தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த ராபர்ட் வதேரா.

செவ்வாய்க்கிழமை ஆஜரானார். அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர் தொடர்ந்து 2-ஆவது நாளாக அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை ஆஜரானார். அவரின் மனைவியும் காங்கிரஸ் எம்.பி.யுமான பிரியங்கா காந்தியும் வந்து, அந்த அலுவலகத்தின் பார்வையாளர் அறையில் காத்திருந்தார்.

MORE STORIES FROM Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

ரொனால்டோ தலைமையில் அல் நாசர் சாம்பியன்

சவூதி அரேபியாவில் நடைபெற்ற சவூதி புரோ லீக் கால்பந்து போட்டியில், போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் சாம்பியன் ஆனது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல்: ஓய்வு பெற்றார் விஜய் சங்கர்

உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (35) வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 23, 2026

Dinamani Perambalur & Ariyalur

பயனற்ற உயிருக்கு விடுதலை

கடந்த மார்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. கருணை மரணத்தை அனுமதித்து அளிக்கப்பட்ட அந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது.

time to read

2 mins

May 23, 2026

Dinamani Perambalur & Ariyalur

காலிறுதியில் அஸ்மிதா தோல்வி

மலேய்சியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார். இத்துடன் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

3 கல்வியாளர்கள் தொடர்பான உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்றம்

என்சிஇஆர்டி பாட புத்தக விவகாரம்

time to read

1 mins

May 23, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: 18 பேருடன் இந்திய மகளிர் அணி

ஜப்பானில் நடைபெறவுள்ள 18 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, 18 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Perambalur & Ariyalur

திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Perambalur & Ariyalur

ஃபெடரேஷன் கோப்பை: அனிமேஷ் தேசிய சாதனை

ஜார்கண்டில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டியில், ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை ஒரே நாளில் இருமுறை முறியடிக்கப்பட்டது.

time to read

1 min

May 23, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

23 அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 21 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.

time to read

1 mins

May 22, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

மின் கட்டணம் உயர்த்தப்படாது

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

time to read

1 min

May 22, 2026

Translate

Share

-
+

Change font size