Try GOLD - Free
அறிவியலை ஆராதிப்போம்!
Dinamani Perambalur & Ariyalur
|February 28, 2025
முழுவதும் தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1928-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி சர் சி.வி. ராமன் ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தார். இது 'ராமன் விளைவு' என்று அழைக்கப்பட்டது. இதற்காக 1930-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இத்தகைய சிறப்பு மிகுந்த ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாள் தேசிய அறிவியல் தினமாக 1987-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு தலைப்போடு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 'நிலையான வளர்ச்சிக்கான அறிவியல்: பசுமை தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது.
அறிவியல் என்பது எப்படி கற்பிக்கப்படுகிறது? எப்படி கற்றுக் கொள்ளப்படுகிறது? என்பதில் ஒரு நாட்டின் வளர்ச்சி மறைந்திருக்கிறது. நம் நாட்டில் பெரும்பாலும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரை அறிவியலில் செய்முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது கிடையாது. மதிப்பெண்கள் சார்ந்துதான் கற்பித்தல் நடைபெறுகிறது. ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு எப்படி விடை அளிப்பது ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு எப்படி விடை அளிப்பது என்ற ரீதியில்தான் அறிவியல் கற்பிக்கப்படுகிறது. பாடங்களில் உள்ள அறிவியல் கருத்துகளை மனப்பாடம் செய்வதும் அதை தேர்வில் எழுதுவதும் அறிவியலை வளர்க்கப் பயன்படாது. ஒரு மாணவனுக்கு ஆராய்தல் என்ற மனப்பான்மையை ஏற்படுத்தி விட்டால் அவனுக்கு அறிவியல் மிக எளிதாக கைவசமாகும்.
This story is from the February 28, 2025 edition of Dinamani Perambalur & Ariyalur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Perambalur & Ariyalur
Dinamani Perambalur & Ariyalur
வானொலியில் புரட்சி
\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.
1 mins
May 31, 2026
Dinamani Perambalur & Ariyalur
நம்பிக்கை நட்சத்திரம்
உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.
1 min
May 31, 2026
Dinamani Perambalur & Ariyalur
இயக்குநர்களின் லைன் அப்!
லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...
2 mins
May 31, 2026
Dinamani Perambalur & Ariyalur
வியக்க வைக்கும் பள்ளி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.
2 mins
May 31, 2026
Dinamani Perambalur & Ariyalur
திருச்செந்தூர் கோயிலுக்கு சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரை வெளியீடு
வைகாசி விசாகத் திருநாளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது.
1 min
May 31, 2026
Dinamani Perambalur & Ariyalur
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Perambalur & Ariyalur
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Perambalur & Ariyalur
பிஎஸ்என்எல் வருவாய் ரூ. 25,000 கோடியாக அதிகரிப்பு!
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வருவாய், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 2 நிதியாண்டுகளில் சுமார் 19 சதவீதம் அதிகரித்து, ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.
1 min
May 29, 2026
Dinamani Perambalur & Ariyalur
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Perambalur & Ariyalur
சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
1 min
May 29, 2026
Translate
Change font size
