Facebook Pixel விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் | Dinamani New Delhi - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

Dinamani New Delhi

|

October 15, 2025

முதல்வர் தொடங்கி வைத்தார்

விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

தமிழகத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்றன.

போட்டி நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MORE STORIES FROM Dinamani New Delhi

Dinamani New Delhi

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்த தேர்வர்கள் அதனை செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மறுகூட்டல், மதிப்பீட்டுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 16, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

அகல் சுடரும் அறப்பயணமும்...

வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.

time to read

3 mins

June 16, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு சி.வி.சண்முகமே காரணம்

அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு

time to read

1 min

June 16, 2026

Dinamani New Delhi

பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

பொதுமக்கள் சாலை மறியல்; வட மாநில இளைஞர் கைது

time to read

1 mins

June 16, 2026

Dinamani New Delhi

'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: 'சூப்பர் ஓவரில்' இந்தியாவை வென்றது இலங்கை

'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில், இலங்கை 'சூப்பர் ஓவர்'-இல் இந்தியாவை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

June 16, 2026

Dinamani New Delhi

பாலஸ்தீனத்துக்கு ஆதரவு: சுந்தர் பிச்சை பங்கேற்ற நிகழ்ச்சியில் இருந்து மாணவர்கள் வெளிநடப்பு

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில், கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நிகழ்ச்சியிலிருந்து மாணவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

time to read

1 min

June 16, 2026

Dinamani New Delhi

'இண்டி' கூட்டணியிலிருந்து திமுக விலகவில்லை

'இண்டி' கூட்டணியில் இருந்து திமுக விலகவில்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

time to read

1 min

June 16, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

இந்தியா- ஸ்லோவாக்கியா இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள்

பிரதமர் மோடி முன்னிலையில் கையொப்பம்

time to read

2 mins

June 16, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

திமுகவை பின்பற்றிதான் தவெக செயல்பட முடியும்

நீட் விலக்கு தொடங்கி மாநில உரிமைகள் சார்ந்த எந்தப் பிரச்னையாக இருந்தாலும் திமுகவை பின்பற்றிதான் தவெக அரசு செயல்பட முடியும் என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

time to read

1 mins

June 14, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!

மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.

time to read

2 mins

June 14, 2026

Listen

Translate

Share

-
+

Change font size