Facebook Pixel தில்லி பல்கலை. மாணவர் சங்க தேர்தல்: மாணவர் அமைப்புகளின் தேர்தல் அறிக்கைகள் வெளியீடு | Dinamani New Delhi - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

தில்லி பல்கலை. மாணவர் சங்க தேர்தல்: மாணவர் அமைப்புகளின் தேர்தல் அறிக்கைகள் வெளியீடு

Dinamani New Delhi

|

September 14, 2025

தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கம் (டியு எஸ்யு) தேர்தலுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ, இடதுசாரி கூட்டணியான எஸ்எஃப்ஐ-ஏஐஎஸ்ஏ, ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) சனிக்கிழமை வெளியிட்டன.

புது தில்லி, செப்.13:

மாணவர்களுக்கு குறைந்த விலையில் மெட்ரோ பாஸ்கள், மருத்துவ காப்பீடு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு உதவிகள் உள்ளிட்டவை ஏபிவிபி யின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட 5,000-க்கும் அதிகமான பரிந்துரைகள் மூலம் தயாரிக்கப்பட்ட இந்தத் தேர்தல் அறிக்கையில் கல்வி, பாதுகாப்பு, மருத்துவம், விளையாட்டு, வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் ஏபிவிபி தேசிய பொதுச் செயலர் வீரேந்திர சிங் சோலங்கி, தேசிய செயலர் சிவாங்கி கார்வல், தில்லி பிரிவு செயலர் சர்தாக் சர்மா மற்றும் வேட்பாளர்கள் பங்கேற்றனர்.

MORE STORIES FROM Dinamani New Delhi

Dinamani New Delhi

அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), தனது முதல்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.

time to read

1 min

June 24, 2026

Dinamani New Delhi

ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 11 இந்திய கப்பல்கள்: வெளியுறவு அமைச்சகம்

'ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் கடந்த 17-ஆம் தேதி கையொப்பமான பிறகு, இந்தியா நோக்கி வரும் 11 சரக்கு கப்பல்கள் சர்ச்சைக்குரிய ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்துள்ளன' என்று வெளியுறவு அமைச்சகம் சார்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

time to read

1 mins

June 24, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

June 24, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

கத்தாரில் எரிவாயு ஆலை தீ விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

கத்தார் நாட்டில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் பணகுடி, பழவூரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

time to read

1 min

June 24, 2026

Dinamani New Delhi

ஹஜ் பயணம்: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

time to read

1 min

June 24, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

'கட்சி நிதி' என்றால் திமுக பயப்படுவது ஏன்?

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனது உரையில், 'கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்)' என்று குறிப்பிட்டதற்கு திமுக பயப்படுவது ஏன் எனத் தெரியவில்லை என்று மின், சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார்.

time to read

1 min

June 24, 2026

Dinamani New Delhi

ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.

time to read

1 min

June 24, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

காவிரி: தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிபட தெரிவித்தார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு

முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

time to read

1 min

June 23, 2026

Translate

Share

-
+

Change font size