Try GOLD - Free
அதானி விவகாரம்: மாதபி புரி புச் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை
Dinamani New Delhi
|May 29, 2025
அதானி விவகாரம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை அடிப்படையில், இந்திய பங்கு பரிவர்த்தனை வாரிய (செபி) முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மீது சுமத்தப்பட்ட முறைக்கேடு குற்றச்சாட்டுகள் ஊகத்தின் அடிப்படையிலானவை; இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதி செய்ய எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி, அவருக்கு எதிரான மனுக்களை லோக்பால் விசாரணை அமைப்பு புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
-
புது தில்லி, மே 28:
செபியின் முதல் பெண் தலைவர் என்ற சிறப்புடன் கடந்த 2022, மார்ச்சில் பதவி ஏற்ற மாதபி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக் காலம், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நிறைவடைந்தது.
இவர் பதவியில் இருந்த கடந்த 2023-ஆம் ஆண்டில், பண முறைகேடு, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழுமம் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றஞ்சாட்டியது. பின்னர், அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்கு பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக கடந்த 2024, ஆகஸ்டில் மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பர்க் முன்வைத்தது.
This story is from the May 29, 2025 edition of Dinamani New Delhi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani New Delhi
Dinamani New Delhi
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி
கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani New Delhi
எதனால் ‘எத்தனால்’?
அண்மைக்காலமாக பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் ஒரு சொற்றொடர் 'எத்தனால் கலந்த பெட்ரோல்'.
3 mins
May 05, 2026
Dinamani New Delhi
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக
1 mins
May 05, 2026
Dinamani New Delhi
டெல்லியுடன் இன்று மோதும் சென்னை
ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.
1 min
May 05, 2026
Dinamani New Delhi
பாஜகவுக்கு கேரளத்தில் 3 எம்எல்ஏக்கள்
'கேரளத்தில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாது என்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் கூறிய நிலையில், 3 எம்எல்ஏக்களை தற் போது பாஜக பெற்றுள்ளது' என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் ராஜீவ் சந்தி ரசேகர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
May 05, 2026
Dinamani New Delhi
98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani New Delhi
கேரளம்: 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வி
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் உள்பட 21 மாநில அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர்.
1 min
May 05, 2026
Dinamani New Delhi
7 தொகுதி இடைத்தேர்தல்: ஆளுங்கட்சிகள் வெற்றி
பாஜக-4, காங்கிரஸ்-2, என்சிபி-1
1 mins
May 05, 2026
Dinamani New Delhi
அஸ்ஸாமில் மூன்றாவது முறையாக பாஜக வெற்றி
வடகிழக்குமாநிலமான அஸ்ஸாமில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
1 min
May 05, 2026
Dinamani New Delhi
இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி உள்பட 7 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மே 5) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 05, 2026
Translate
Change font size
