Facebook Pixel இரு நாடுகளுக்கும் இழப்பு! | Dinamani Namakkal - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

இரு நாடுகளுக்கும் இழப்பு!

Dinamani Namakkal

|

September 26, 2025

ஹெச்-1பி விசா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய உத்தரவின்படி, ஒவ்வொரு புதிய விண்ணப்பதாரரும் அமெரிக்க அரசுக்கு ஒரு லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சம் ரூபாய்) செலுத்த வேண்டி உள்ளது. இது ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர், இன்னொரு ஜனநாயக நாடான இந்தியாவை நசுக்குகிற முயற்சியாகும்.

- முனைவர் வைகைச்செல்வன்

இரு நாடுகளுக்கும் இழப்பு!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்கு அளப்பரியது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் எண்ணிக்கை சுமார் 50 லட்சமாகும். இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவின் மக்கள்தொகையில் சுமார் 1.5% மட்டுமே இருந்தபோதிலும், அந்த நாட்டின் வளர்ச்சிக்காக தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் அறிவியல் துறைகளில் கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, பல இந்திய அமெரிக்கர்கள் 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்களில் யூனிகான்களை உருவாக்குவதிலும், தொழில்நுட்பத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர்.

தொழில்நுட்பத் துறையில் பல அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய வம்சாவளியினரின் தலைமுறையின் கீழ் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. 'சிலிகான் வேலி' போன்ற பகுதிகளில் புதிய வணிகங்களை ஏற்படுத்துவதிலும் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. அறிவியல், ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வித் துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பல இந்திய அமெரிக்கர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு, குறிப்பாக துணிச்சலான மூலதனம் மற்றும் புதுமைகளை உருவாக்குவதன் மூலம் வலுச் சேர்க்கின்றனர்.

இந்த நிலையில், ஹெச்-1பி விசா கட்டண உயர்வு இந்தியர்களுக்கும், இந்தியாவுக்கும் இழைக்கப்படுகிற மிகப் பெரிய துரோகமாகும். டிரம்ப்பின் இந்த உத்தரவு அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்ற கனவோடு இருக்கிற இந்தியர்களுக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வந்த இந்த ஹெச்-1பி விசா கட்டண உயர்வு குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை, 'புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு இது ஒரு முறை தானே தவிர, ஆண்டுதோறும் அல்ல' என்று விளக்கம் அளித்துள்ளது. ஏற்கெனவே, ஹெச்1-பிவிசாவை வைத்திருந்து தற்போது அமெரிக்காவுக்கு வெளியில் இருப்பவர்கள், நாடு திரும்பும் போது ஒரு லட்சம் டாலர் திரும்பச் செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

MORE STORIES FROM Dinamani Namakkal

Dinamani Namakkal

எஸ்ஐஆர் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு

6 கோடி வாக்காளர்கள் நீக்கம்

time to read

1 min

June 27, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம்: எம்எல்ஏ செந்தில்செல்வன் புறக்கணிப்பு

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதிமுக உயர் நிலைக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் சீர்காழி தொகுதி எம்எல்ஏ செந்தில்செல்வன் பங்கேற்காமல் புறக்கணித்தார். இது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Namakkal

டிராக்டர் விற்பனை விறுவிறுப்பு

'எல் நினோ' பருவநிலை மாற்றம் மற்றும் பலவீனமான பருவமழை குறித்த அச்சங்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை டிராக்டர்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

'வீட்டிலிருந்து வேலை' எனும் சிறை !

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

time to read

3 mins

June 27, 2026

Dinamani Namakkal

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளராவார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

time to read

1 min

June 27, 2026

Dinamani Namakkal

ஐஆர்எஃப்சி பங்கு ரூ.2,084 கோடிக்கு விற்பனை

பொதுத் துறையைச் சேர்ந்த இந்திய ரயில்வே நிதி கழகத்தின் (ஐஆர்எஃப்சி) பங்குகளின் விற்பனைமூலம், மத்திய அரசு ரூ.2,084 கோடி நிதி திரட்டியுள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Namakkal

உலகிலேயே முதல்முறையாக அணுசக்தி மூலம் ஹைட்ரஜன் உற்பத்தி

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள அதிவேக சோதனை ஈனுலையிலிருந்து உருவாகும் அணு பதன வெப்பத்தைப் பயன்படுத்தி, தாமிரம்-குளோரின் வெப்ப வேதியியல் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணுசக்தித் துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தொடங்கியது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

time to read

1 mins

June 27, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

அம்பாசமுத்திரம் தொகுதி பொது வேட்பாளர் சீமான்?

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் தவெகவுக்கு எதிராக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

June 27, 2026

Translate

Share

-
+

Change font size