Facebook Pixel கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர்க் கண்காட்சி தொடக்கம் | Dinamani Namakkal - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர்க் கண்காட்சி தொடக்கம்

Dinamani Namakkal

|

August 03, 2025

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இரண்டு நாட்கள் (ஆக.2,3) நடைபெறும் வல்வில் ஓரி விழா, மலர்க் கண்காட்சி, சுற்றுலா விழா சனிக்கிழமை தொடங்கியது.

நாமக்கல் ஆக.2:

தமிழக அரசு சார்பில் கொல்லிமலையில் ஆண்டுதோறும் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி, கொல்லிமலை செம்மேடு பகுதியில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா நடைபெறுகின்றன.

சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பொன்னுசாமி சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். அதன்பிறகு, வல்வில் ஓரி அரங்கத்தில் பல்வேறு அரசுத் துறைகள் சார்ந்த 22 அரங்குகளையும் அவர் திறந்துவைத்து வல்வில் ஓரியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் கொல்லிமலை பழங்குடியின மக்களின் சேர்வை ஆட்டம், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

MORE STORIES FROM Dinamani Namakkal

Dinamani Namakkal

Dinamani Namakkal

குழப்பத்தை விளைவிக்கும் காங்கிரஸுக்கு மக்கள் தக்க பதிலடி

பிரதமர் மோடி

time to read

1 min

June 06, 2026

Dinamani Namakkal

பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Namakkal

'வந்தே மாதரம்' பாடல் உத்தரவு தமிழகத்துக்கு மட்டுமானது அல்ல

உயர்நீதிமன்றம் கருத்து

time to read

1 mins

June 06, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமன முறைகேடு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு

ஜூன் 23 வரை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை

time to read

1 mins

June 06, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

தேர்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை

பிளஸ் 2 பொதுத் தேர்வு

time to read

1 min

June 06, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

புதிய அரசியல் இயக்கம் தொடங்கினார் அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை புதிய அரசியல் இயக்கத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார். அடுத்த பொதுத் தேர்தலில் புதிய கட்சியாக போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார்.

time to read

1 mins

June 06, 2026

Dinamani Namakkal

கியூபா அதிபர், பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

கியூபாவின் அதிபர் மிகெல் டீயாஸ் கானெல் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Namakkal

இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Namakkal

இறுதிக்கு முன்னேறிய ஸ்வெரெவ், சவாலின்ஸ்கா

கஸ்பர் ரூட், அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

June 06, 2026

Translate

Share

-
+

Change font size