Facebook Pixel இந்தியாவுடன் விரைவில் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் | Dinamani Namakkal - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

இந்தியாவுடன் விரைவில் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம்

Dinamani Namakkal

|

May 01, 2025

இந்தியாவுடனான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. எனவே, இந்த வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

நியூயார்க்/வாஷிங்டன், ஏப்.30: 'இந்தியாவுடனான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. எனவே, இந்த வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இருதரப்பு வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, 191 பில்லியன் டாலர் மதிப்பிலான இருதரப்பு வர்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக் குள் இரு மடங்குக்கு அதிகமாக 500 பில்லியன் டாலர் மதிப்பில் உயர்த்த இருதரப்பிலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுதொடர்பான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த மார்ச் மாதம் முதல் மேற்கொண்டு வருகின்றன.

MORE STORIES FROM Dinamani Namakkal

Dinamani Namakkal

Dinamani Namakkal

உலக அமைதிக்கு வழிவகுக்கும் யோகா

யோகா என்பது தனிப்பட்ட ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமல்ல, உலக அமைதிக்கு வழிவகுக்கும் உந்துசக்தியாகவும் பயன்படக் கூடியது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

1 mins

June 22, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Namakkal

உள்ளகப் பயிற்சி கிடைக்காமல் தவிக்கும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி மாணவர்கள்!

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள மருத்துவமனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக (இன்டர்ன்ஷிப்) பல மாதங்களாகக் காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Namakkal

தனியார் ஆலையில் அமோனியா வாயுக் கசிவு: 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு காரணமாக வடமாநில பெண் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்; 62 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,790 கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,253 கன அடியாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 1,790 கன அடியாக குறைந்தது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Namakkal

'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Namakkal

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Namakkal

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Namakkal

இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Namakkal

அமோனியா வாயுக் கசிவால் உயிரிழப்பு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

June 22, 2026

Translate

Share

-
+

Change font size