Try GOLD - Free
கண்ணகி-முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள்
Dinamani Namakkal
|April 29, 2025
உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஏப். 28: தமிழகத்தைச் சேர்ந்த கண்ணகி-முருகேசன் தம்பதியை 2003-இல் ஆணவப் படுகொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உறுதிப்படுத்தியது. இந்த விவகாரத்தில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சிறைக்கைதிகள் கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த கண்ணகி, முருகேசன் ஆகியோர் 2003-இல் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், கிராம மக்கள் முன்னிலையில் இந்த தம்பதியை பெண்ணின் தந்தை, சகோதரர் மற்றும் சிலர் விஷம் கொடுத்துக்கொன்றதாக விருத்தாசலம் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கண்ணகியின் தந்தை துரைசாமி, சகோதரர் மருதுபாண்டியன், அவர்களின் உறவினர்கள் உள்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
This story is from the April 29, 2025 edition of Dinamani Namakkal.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Namakkal
Dinamani Namakkal
திருமணத் தடை அகல...
முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் 1207-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டது, அருள்மிகு அருந்தவ நாச்சியார் உடனுறை குறள்மணீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில்.
2 mins
June 19, 2026
Dinamani Namakkal
பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்பு
புது தில்லியில் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் (என்எஸ்ஏ) மாநாட்டில் சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி பங்கேற்பதாக அந்நாடு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
June 19, 2026
Dinamani Namakkal
கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்!
ஆளுநர் உரை குறித்து எடப்பாடி பழனிசாமி
1 min
June 19, 2026
Dinamani Namakkal
ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.
1 min
June 19, 2026
Dinamani Namakkal
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: இடைக்கால நிவாரணம் அறிவிப்பு
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (டேப்ஸ்) இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் வரை கடந்த ஜன.1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டும் அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 இதில் எது அதிகமோ அந்தத் தொகை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Namakkal
உலகக் கோப்பை குத்துச்சண்டை: மீனாட்சி காலிறுதிக்குத் தகுதி
உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ் 2) போட்டியில் இந்தியாவின் மீனாட்சி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
1 min
June 19, 2026
Dinamani Namakkal
ஊழலற்ற நிர்வாகம் மூலம் பொருளாதார மறுமலர்ச்சி
எத்தனைத் தடைகள் வந்தாலும் ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம் மூலம் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் தமிழக அரசு உறுதிபடத் தெரிவித் துள்ளது.
1 min
June 19, 2026
Dinamani Namakkal
தவெக-பாஜக இடையே இணக்கமான தொடர்பு
தவெக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஒரு வரி கூட மாற்றாமல் ஆளுநர் வாசித்ததை பார்க்கும்போது, தவெக-பாஜக இடையே இணக்கமான தொடர்பு ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் உருவாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 mins
June 19, 2026
Dinamani Namakkal
திமுகவை இயக்குவது பாஜகதான்
உதயநிதிக்கு அமைச்சர் பதில்
1 min
June 19, 2026
Dinamani Namakkal
ஈரான் - அமெரிக்கா இடையே மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தம் கையொப்பம்
ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இரு தரப்பிலும் மின்னணு முறையில் புதன்கிழமை இரவு கையொப்பமிடப்பட்டது.
1 min
June 19, 2026
Translate
Change font size

