Facebook Pixel மசோதாக்கள் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு: நீதித் துறையின் அத்துமீறல் | Dinamani Namakkal - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

மசோதாக்கள் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு: நீதித் துறையின் அத்துமீறல்

Dinamani Namakkal

|

April 14, 2025

கேரள ஆளுநர்

திருவனந்தபுரம், ஏப். 13: மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு நீதித் துறையின் அத்துமீறல் என்று கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் கருத்து தெரிவித்த உள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ்க்கு அவர் அளித்த பேட்டியில், ‘அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் விவகாரங்களில் உச்சநீதிமன்றம் முடிவு எடுத்தால் பின்பு சட்டப் பேரவைகளும், நாடாளுமன்றமும் எதற்காக? இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் கூடுதல் அமர்வின் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நீதித் துறையின் அத்துமீறல்’ என்றார்.

MORE STORIES FROM Dinamani Namakkal

Dinamani Namakkal

Dinamani Namakkal

கமாண்டர்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகாரத்தை இரு மடங்காக உயர்த்த ராஜ்நாத் சிங் ஒப்புதல்

இரு மடங்காக உயர்த்த ராஜ்நாத் சிங் ஒப்புதல்

time to read

1 min

June 05, 2026

Dinamani Namakkal

இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

புதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறார் அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தான் தொடங்கவுள்ள புதிய இயக்கத்தின் பெயரை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) அறிவித்து சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 இந்திய வம்சாவளியினர்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவுக்கு நீண்டகாலமாக கைக்கெட்டாமலேயே நீடிக்கிறது. இந்நிலையில், நடப்பாண்டு அந்தப் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடவுள்ளனர்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

பாஜக பெண் நிர்வாகி மீது அவதூறு: திருச்சி சூர்யா கைது

பாஜக மாநில பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா புகாரின்பேரில், அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யாவை சென்னை போலீஸார் திருச்சியில் வியாழக்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Namakkal

உலக குத்துச்சண்டை தரவரிசை: இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம்

உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

மின்வாரிய தரவு சேமிப்பு சாதனங்கள் திருட்டு: கணினிப் பராமரிப்புப் பொறியாளர் கைது

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின் துறை சார்ந்த கணினி தரவு சேமிப்பு சாதனங்கள் (ஹார்டு டிஸ்குகள்) திருடப்பட்ட விவகாரத்தில், தனியார் நிறுவனத்தின் சார்பில் கணினிப் பராமரிப்புப் பொறியாளராகப் பணியாற்றிய ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 05, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

27 கருடசேவை ... 18 நவநீத சேவை!

பறவைகளின் அரசனான கருடன் வேதங்களின் வடிவமாகப் போற்றப்படுகின்றார். அவர் பெருமாளின் பிரதான பக்தராகவும், முதன்மை வாகனருமாகவும் விளங்குகிறார்.

time to read

1 mins

June 05, 2026

Dinamani Namakkal

ரூ.15 லட்சம் கோடி வருவாயை உயர்த்திக் காட்டிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்

பிரபல தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண தயாரிப்பு நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், கடந்த 5 ஆண்டுகளில் தனது கூட்டு வருவாயை ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்த்தி பொய்க் கணக்கு காட்டியதாக இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) குற்றஞ்சாட்டியுள்ளது.

time to read

1 min

June 05, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீன் சக்கரவர்த்தி போட்டி

தமிழகத்தில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தரவுப் பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீண் சக்கரவர்த்தி போட்டியிடவுள்ளார்.

time to read

1 min

June 05, 2026

Translate

Share

-
+

Change font size