Try GOLD - Free
மார்க்சிஸ்ட் புதிய பொதுச் செயலர் எம்.ஏ.பேபி
Dinamani Namakkal
|April 07, 2025
மதுரை மாநாட்டில் தேர்வு
-
மதுரை, ஏப். 6: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலராக கேரளத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் எம்.ஏ. பேபி, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த அந்தக் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சியின் 6-ஆவது பொதுச் செயலரான இவர், இ.எம்.எஸ். நம்பூதிரிபாடுக்குப் பிறகு, கேரளத்திலிருந்து இந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது தலைவராவார்.
மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பதவிக்கு எம்.ஏ.பேபியின் பெயரை கட்சியின் மேற்கு வங்க மாநிலச் செயலர் முகம்மது சலீம் முன்மொழிந்தார். இதை மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கட்சியின் மூத்த தலைவர் அசோக் தவாலே வழிமொழிந்தார். இந்தப் பதவிக்கு அசோக் தவாலே போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேபியின் பெயரை அவர் வழிமொழிந்தது குறிப்பிடத்தக்கது.
This story is from the April 07, 2025 edition of Dinamani Namakkal.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Namakkal
Dinamani Namakkal
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 mins
June 28, 2026
Dinamani Namakkal
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Namakkal
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
1 min
June 28, 2026
Dinamani Namakkal
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Namakkal
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Namakkal
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Namakkal
திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்
திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் தவெகவுக்கு மதிமுக ஆதரவளிக்கும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
1 mins
June 28, 2026
Dinamani Namakkal
அந்நியச் செலாவணி கையிருப்பு 67,258 கோடி டாலராக உயர்வு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,258.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
June 28, 2026
Dinamani Namakkal
ரூ.2.96 லட்சம் கையாடல் விவகாரம் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மூவர் மீதான வழக்கு ரத்து
போலி ரசீதுகளை சமர்ப்பித்து ரூ.2.96 லட்சம் கையாடல் செய்ததாக இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மூவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
June 28, 2026
Dinamani Namakkal
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Translate
Change font size
