Facebook Pixel சமத்துவ விண்வெளியில் சர்வதேச அரசியல்! | Dinamani Namakkal - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

சமத்துவ விண்வெளியில் சர்வதேச அரசியல்!

Dinamani Namakkal

|

March 26, 2025

நாசாவின் மனித விண்வெளிப் பயண ஆய்வுத் தலைவரான வில்லியம் எச்.கெர்ஸ்டென்மேயர், ஒரு நிறுவனத்தை, அதன் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து பாராமல் சர்வரோக நிவாரணி மாதிரி, நெருக்கமான தனியாருக்கு ஒப்படைத்தால், அது அதிபர்களின் 'தன்வழி' என்றுதான் பார்க்கப்படும் என்று நம்பினார்.

- கட்டுரையாளர்: இஸ்ரோ விஞ்ஞானி (ஒய்வு).

இந்திய வம்சாவளியும், அமெரிக்கக் கடற்படைப் போர் விமானியுமான வீரங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறார் என்பதே ஊடகவெளியின் முதன்மைப் பேசுபொருள். இதன் பின்னணியில் சில செய்திகளை இங்கு சிந்திக்க வேண்டியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்புவதில் நாசா தனியார்மயத்தை ஊக்குவித்தது. அது ஒரு 'புரட்சிகரமான' அணுகுமுறை என்று கூறப்பட்டது. தனியார் நிறுவனங்கள் விண்கலன்களைச் சொந்தமாக வைத்து இயக்கும்; நாசா அதில் ஒரு வாடிக்கையாளராக மட்டுமே செயல்பட்டு, தேவைக்கேற்ப விண்கலன்களை வாங்கும். 2014-ஆம் ஆண்டில் வர்த்தகரீதியில் விண்வெளிவீரர்களை அனுப்பும் திறன் வாய்ந்த தனியார் நிறுவனங்களைக் கண்டறியும் குழுவில் விண்வெளி வீரர்களான பாப் பெஹன்கென், எரிக் போ, டக் ஹர்லி, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை நியமித்தது, அமெரிக்க நாசா நிறுவனம்.

2010-ஆம் ஆண்டில், மார்க் நப்பி என்பவர் துணைத் தலைவராக இருந்து வழிநடத்திய போயிங் நிறுவனமும், அமெரிக்கத் தொழிலதிபரான எலான் மஸ்க் உருவாக்கிய ஸ்பேஸ்எக்ஸும் நாசாவின் வணிகக் குழு திட்டப்போட்டியில் பங்கெடுத்தன.

நாசா நியமித்த விண்வெளிக் குழு வீரர்களே 'போயிங்', 'ஸ்பேஸ்எக்ஸ்' ஆகிய இரண்டிலும் பொறியாளர்களுக்கு ஆலோசகர்களாகவும் பணியாற்றினர். என்றாலும், இந்த இரு நிறுவனங்களின் பொறியாளர்களுக்கும் விண்வெளிக் குழு வீரர்களுக்கும் இடையில் பணி உறவுகளின்போது உரசல் ஏற்பட்டதை சக உறுப்பினரான ஹர்லி விவரித்தார். ஒரு குறிப்பிட்ட சோதனையின் போது ஏற்பட்ட உந்து எரிபொருள் கசிவு குறித்து போயிங் குழு விண்வெளி வீரர்களுக்குத் தெரிவிக்கத் தவறிவிட்டதாம். இறுதியில், ஹர்லியும் பெஹன்கெனும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு இடம் மாறிச் சென்று விட்டார்கள்.

MORE STORIES FROM Dinamani Namakkal

Dinamani Namakkal

Dinamani Namakkal

ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.

time to read

1 min

June 24, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Namakkal

ஜூன், ஜூலைக்குரிய காவிரி நீரைத் திறக்க தமிழகம் கோரிக்கை

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் திறக்க வேண்டிய உரிய நீரை திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு

'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.

time to read

1 mins

June 24, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

'திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா'

உண்மையான திரிணமூல் காங்கிரஸ் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை அவரது அணி செவ்வாய்க்கிழமை அனுப்பியது.

time to read

1 mins

June 24, 2026

Dinamani Namakkal

அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), தனது முதல்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

குன்னூர் விநாயகர் கோயில் 'பார்க்கிங்' கட்டும் பணி ரத்து

நீலகிரி மாவட்டம், குன்னூரில் அருள்மிகு விநாயகர் திருக்கோயிலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அடுக்குநிலை வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Namakkal

மக்களை மையப்படுத்தியே நிர்வாக முடிவுகள்!

இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

time to read

1 mins

June 24, 2026

Dinamani Namakkal

ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை

ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் அதிதீவிர வெப்ப அலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Namakkal

ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 11 இந்திய கப்பல்கள்: வெளியுறவு அமைச்சகம்

'ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் கடந்த 17-ஆம் தேதி கையொப்பமான பிறகு, இந்தியா நோக்கி வரும் 11 சரக்கு கப்பல்கள் சர்ச்சைக்குரிய ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்துள்ளன' என்று வெளியுறவு அமைச்சகம் சார்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

time to read

1 mins

June 24, 2026

Translate

Share

-
+

Change font size