Facebook Pixel அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு | Dinamani Namakkal - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

Dinamani Namakkal

|

March 26, 2025

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தார்.

- நமது சிறப்பு நிருபர்

நமது சிறப்பு நிருபர் புது தில்லி, மார்ச் 25:

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக பேசப்பட்டது எனக் கூறப்படுகிறது.

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தில்லி வந்தார். தில்லியில் நட்சத்திர ஹோட்டலில் தங்கிய அவர், தில்லி சாகேத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட அதிமுக அலுவலகத்துக்குச் சென்றார். இந்த அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி காணொலி வழியாக கடந்த பிப்.10-ஆம் தேதி சென்னையிலிருந்து திறந்து வைத்தார்.

MORE STORIES FROM Dinamani Namakkal

Dinamani Namakkal

உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்

தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு

time to read

1 mins

June 23, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

புதிய நடுவர் மன்றத்தால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை

பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் விளக்கம்

time to read

2 mins

June 23, 2026

Dinamani Namakkal

விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Namakkal

ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Namakkal

சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Namakkal

மங்கோலிய அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

மங்கோலிய அதிபர் உக்னாகின் குரெல்சுக்கை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Namakkal

முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கிய தெலங்கானா மாணவர்

தெலங்கானா மாநிலத்தில் நீட் மறுதேர்வின்போது தேர்வு மையத்தின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த கைப்பேசியில் கேள்விகளுக்கான விடையை தேடிய மாணவர் கையும் களவுமாக அதிகாரிகளிடம் சிக்கினார்.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Namakkal

குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு

முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

time to read

1 min

June 23, 2026

Translate

Share

-
+

Change font size