Try GOLD - Free
வ.ரா.வின் பார்வையில் பாரதி!
Dinamani Madurai
|December 07, 2025
என்ற வ. ராமஸ்வாமி அய்யங்கார் பாரதியார் குறித்துப் பதிவு செய்துள்ளவற்றில் சில துளிகள்.
. .வ.ரா. புதுச்சேரியில் தங்கியிருந்த மகாகவியை முதன்முதலில் சந்திக்கிறார். முதல் சந்திப்பின்போது, பாரதியின் காலில் விழுந்து 'சாஷ்டாங்க நமஸ்காரம்' செய்கிறார். பாரதி வ.ரா.வைப் பற்றிக் கேட்கிறார். உடனே வ.ரா. தன்னைப் பற்றிக் 'கடகட'வென ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து கொள்கிறார். இச்செய்கை பாரதிக்கு ஏற்புடையதாக இல்லை. "ஒரு தமிழன் மற்றொரு தமிழனிடம் தமிழில் உரையாடக்கூடாதா?" என்று 'படபட'வென்று பொரிந்து தள்ளுகிறார் பாரதி.
வ.ரா. தன்னுடைய முதல் சந்திப்பிலேயே பாரதியின் 'தாய்மொழிப் பற்றை' நன்கு அறிந்து கொண்டார். பாரதியாரின் முக்கியமான குணம் பேசினால், பேசிக் கொண்டிருப்பார்; பேச்சு ஓய்ந்து விட்டால், உடனே பாட்டில் பாய்ந்து விடுவார். பாரதி மௌனமாக இருப்பது அபூர்வம்.
பாரதி புதுச்சேரி வீதிகளில் நடந்து சென்றால், பலர் பயபக்தியுடன் நின்று கொண்டு அவரைக் கும்பிடுவர். பாரதியார் உடனே தம்முடைய இரண்டு கைகளையும் கூப்பி, முகத்திற்குக் கொண்டு போய் பதிலுக்குக் கும்பிடுவார். நடந்து கொண்டே கும்பிடும் வழக்கம் அவரிடம் இல்லை. சற்றே நின்று கும்பிட்டு, அவர்களிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டுத்தான் மேலே நடந்து செல்வார்.
This story is from the December 07, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Madurai
ராஜஸ்தானை வெளியேற்றியது குஜராத்
இறுதியில் பெங்களூருடன் பலப்பரீட்சை
1 mins
May 30, 2026
Dinamani Madurai
4-ஆவது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி
குகேஷ், திவ்யா, ஹம்பி தோல்வி
1 min
May 30, 2026
Dinamani Madurai
நீட் வினாத்தாள் கசிவு: பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் பொறுப்புடைமையை உறுதி செய்யும் வரை உண்மையான பிரச்னை ஓயாது; நமது இளைஞர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 mins
May 30, 2026
Dinamani Madurai
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Madurai
மகளிர் டி20 உலகக் கோப்பையில் 4 இந்திய நடுவர்கள்
நடப்பாண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக 18 பேர் கொண்ட நடுவர் குழுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்தது.
1 min
May 29, 2026
Dinamani Madurai
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Madurai
தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு
தமிழக அரசு தகவல்
1 min
May 29, 2026
Dinamani Madurai
கஜகஸ்தானில் முதல் அணுமின் நிலையம்: ரஷியாவுடன் 1,650 கோடி டாலரில் ஒப்பந்தம்
மத்திய ஆசியாவின் மிகப்பெரிய நாடான கஜகஸ்தானில் முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்காக 1,650 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ரஷியா வியாழக்கிழமை கையொப்பமிட்டது.
1 min
May 29, 2026
Dinamani Madurai
குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்
'குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்' என்று சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபட தெரிவித்துள்ளார்.
2 mins
May 29, 2026
Listen
Translate
Change font size

