Facebook Pixel பிகாரில் 7.42 கோடி வாக்காளர்கள் | Dinamani Madurai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

பிகாரில் 7.42 கோடி வாக்காளர்கள்

Dinamani Madurai

|

October 01, 2025

வரைவுப் பட்டியலில் இருந்ததைவிட 17.87 லட்சம் கூடுதல்

நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள பிகார் மாநிலத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன்படி, மாநிலத்தில் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பாக மாநிலத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 7.89 கோடியாகப் பதிவாகி இருந்த நிலையில், அதிலிருந்து இறுதியாக சுமார் 47 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். 'வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா என்பதை இந்திய தேர்தல் ஆணைய வலைதளத்தில் உள்ள voters.eci.gov.in என்ற வலைதள தொடர்பைத் திறந்து பார்த்துக் கொள்ளலாம்' என்று பிகார் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்தார்.

முன்னதாக, பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிகார் மாநில வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் கடந்த ஜூன் மாதம் மேற்கொண்டது. மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர், வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவர்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தார் சி.வி. சண்முகம்

விழுப்புரம் கோட்டாட்சியர் உத்தரவையடுத்து, அதிமுக மாவட்ட அலுவலக சாவியை மாவட்டச் செயலர் இரா. பசுபதி வசம் முன்னாள் மாவட்டச் செயலர் சி.வி. சண்முகம் எம்எல்ஏ சனிக்கிழமை ஒப்படைத்தார்.

time to read

1 min

May 31, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மருமகனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாருமான அபிஷேக் பானர்ஜி மீது கற்கள், முட்டைகள், காலணிகளை வீசி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

வானொலியில் புரட்சி

\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.

time to read

1 mins

May 31, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

வியக்க வைக்கும் பள்ளி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Madurai

வெளியேறினார் ஜோகோவிச்

சபலென்கா, ஓஸாகா முன்னேற்றம்

time to read

1 min

May 31, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

இயக்குநர்களின் லைன் அப்!

லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...

time to read

2 mins

May 31, 2026

Dinamani Madurai

நம்பிக்கை நட்சத்திரம்

உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.

time to read

1 min

May 31, 2026

Dinamani Madurai

உலக சாம்பியனை வீழ்த்தி சாத்விக்-சிராக் அசத்தல்; இறுதிக்கு தகுதி

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 750 பாட்மின்டன் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் உலக சாம்பியன் இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றனர் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை.

time to read

1 min

May 31, 2026

Dinamani Madurai

சைக்கிள் ஓட்டுவோம்..!

குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Madurai

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.

time to read

2 mins

May 30, 2026

Translate

Share

-
+

Change font size