Try GOLD - Free
வாக்குத் திருட்டுக்கு பாஜக-தேர்தல் ஆணையம் கூட்டணி
Dinamani Madurai
|August 20, 2025
வாக்குகளைத் திருடுவதற்காக பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டணி அமைத்துள்ளன என்று குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'பிகாரில் ஒரு வாக்கை திருடுவதற்குக்கூட எதிர்க்கட்சிகளின் மகாபந்தன் கூட்டணி அனுமதிக்காது' என்று உறுதிபடத் தெரிவித்தார்.
நவாடா (பிகார்), ஆக. 19:
வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் வாக்குரிமை பயணத்தை ராகுல் காந்தி பிகாரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். பிகாரின் நவாடா பகுதியில் செவ்வாய்க்கிழமை மூன்றாம் நாள் பயணத்தை எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தொடங்கிய ராகுல் பேசியதாவது:
மக்களுக்கு வாக்குரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால், அந்த உரிமையை பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், தேர்தல் ஆணையமும் பறித்து வருகின்றனர்.
ஹரியாணா, மகாராஷ்டிரம் மற்றும் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டணி அமைத்து வாக்குகளைத் திருடியுள்ளன. வாக்குத் திருட்டு 'பாரத மாதா' மீதான தாக்குதலாகும்.
This story is from the August 20, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Madurai
ராஜஸ்தானை வெளியேற்றியது குஜராத்
இறுதியில் பெங்களூருடன் பலப்பரீட்சை
1 mins
May 30, 2026
Dinamani Madurai
4-ஆவது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி
குகேஷ், திவ்யா, ஹம்பி தோல்வி
1 min
May 30, 2026
Dinamani Madurai
நீட் வினாத்தாள் கசிவு: பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் பொறுப்புடைமையை உறுதி செய்யும் வரை உண்மையான பிரச்னை ஓயாது; நமது இளைஞர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 mins
May 30, 2026
Dinamani Madurai
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Madurai
மகளிர் டி20 உலகக் கோப்பையில் 4 இந்திய நடுவர்கள்
நடப்பாண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக 18 பேர் கொண்ட நடுவர் குழுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்தது.
1 min
May 29, 2026
Dinamani Madurai
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Madurai
தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு
தமிழக அரசு தகவல்
1 min
May 29, 2026
Dinamani Madurai
கஜகஸ்தானில் முதல் அணுமின் நிலையம்: ரஷியாவுடன் 1,650 கோடி டாலரில் ஒப்பந்தம்
மத்திய ஆசியாவின் மிகப்பெரிய நாடான கஜகஸ்தானில் முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்காக 1,650 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ரஷியா வியாழக்கிழமை கையொப்பமிட்டது.
1 min
May 29, 2026
Dinamani Madurai
குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்
'குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்' என்று சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபட தெரிவித்துள்ளார்.
2 mins
May 29, 2026
Translate
Change font size

