Facebook Pixel எதிர்க்கட்சிகளை சிறுமைப்படுத்தினால் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் | Dinamani Madurai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

எதிர்க்கட்சிகளை சிறுமைப்படுத்தினால் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள்

Dinamani Madurai

|

June 24, 2025

எதிர்க்கட்சிகளை சிறுமைப்படுத்தினால், இதைத் தலைவர்கள், மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

ராய்ச்சூரு, ஜூன் 23:

கர்நாடக மாநிலம், ராய்ச்சூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் ராய்ச்சூரு பல்கலைக்கழகப் பெயர் சூட்டு விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது:

அண்மையில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை நமது பாதுகாப்புப் படைகள் தாக்கி, பயங்கரவாதிகளை அழித்தனர். நமது நாட்டைப் பாதுகாக்க, பாதுகாப்புப் படைகளும், நாட்டு மக்களும் ஒன்றுபட்டுப் பணியாற்றினர்.

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

time to read

3 mins

June 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி: உதயநிதி குற்றச்சாட்டு

ஸ்ரீவைகுண்டம் பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெகவினரைக் காப்பாற்ற அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Madurai

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

சந்திர தோஷம் விலக...

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Madurai

மேற்கு கரை விரிவாக்கத்துக்கு 34 கோடி டாலர் நிதி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும், அவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் 100 கோடி ஷெக்கல் (33.74 கோடி டாலர்) நிதியை ஒதுக்க இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

காணிக்கையாக சிலைகள்!

அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.

time to read

1 mins

June 12, 2026

Dinamani Madurai

பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.22,908 கோடி

கடந்த மே மாதத்தில் ஓராண்டில் இல்லாத வீழ்ச்சி

time to read

1 min

June 12, 2026

Dinamani Madurai

மத்திய அரசுக்கு ஆக்கபூர்வ ஒத்துழைப்பு

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய்

time to read

2 mins

June 12, 2026

Dinamani Madurai

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Madurai

விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Translate

Share

-
+

Change font size