Try GOLD - Free
மதுரையில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம்
Dinamani Madurai
|May 31, 2025
முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
-
மதுரை, மே 30: திமுக பொதுக்குழு கூட்டம் அந்தக் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் மதுரை உத்தங்குடியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது.
சென்னையில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் மதுரையில் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என அதன் தலைவரும், தமிழக முதல்வரான மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து, மதுரை உத்தங்குடியில் சுமார் 20 ஏக்கரில் குளிரூட்டப்பட்ட வசதியுடன் சுமார் 10 ஆயிரம் பேர் அமரும் வகையிலான பிரம்மாண்டமான அரங்கம், 100 பேர் அமரக் கூடிய அளவில் கூட்ட மேடை, 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் உணவருந்தும் வகையிலான உணவுக் கூடம், வாகன நிறுத்துமிடங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
This story is from the May 31, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
கரும்புக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.365-ஆக அதிகரிப்பு
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
1 mins
May 06, 2026
Dinamani Madurai
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைவது உள்ளிட்ட அரசியல் சூழல்களால் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
May 06, 2026
Dinamani Madurai
இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயா?, 2,500 ரூபாயா?
தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை மே மாதத்துக்கு ரூ.
1 min
May 06, 2026
Dinamani Madurai
கேரளத்தின் அடுத்த முதல்வர் யார்?: காங்கிரஸ் ஆலோசனை
கேரள பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், அக்கூட்டணி தரப்பில் முதல்வரை முடிவு செய்வது குறித்த ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
May 06, 2026
Dinamani Madurai
காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
1 min
May 06, 2026
Dinamani Madurai
முதல்வர் பதவியிலிருந்து விலக மம்தா மறுப்பு
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக புகார்
1 mins
May 06, 2026
Dinamani Madurai
இத்தாலியன் ஓபன் 2-ஆவது சுற்றில் ஜெங், ஆண்ட்ரீஸ்கு
இத்தாலியில் நடைபெறும் 1,000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், சீனாவின் கின்வென் ஜெங், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
May 06, 2026
Dinamani Madurai
மேற்கு வங்கம்: 9 மாவட்டங்களில் ஓரிடத்தில்கூட வெல்லாத திரிணமூல்
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 23 மாவட்டங்களில் 9-இல் ஓரிடத்தில்கூட திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.
1 min
May 06, 2026
Dinamani Madurai
முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகளை அள்ளிய தவெக
யாருடைய வாக்குகள் சிதறின?
1 min
May 06, 2026
Dinamani Madurai
தவெகவுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு கிடைக்குமா?
முதல்வரைச் சந்தித்த பின்னர் தலைவர்கள் பேட்டி
1 min
May 06, 2026
Translate
Change font size
