Facebook Pixel பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 பேர் உயிரிழப்பு | Dinamani Madurai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 பேர் உயிரிழப்பு

Dinamani Madurai

|

May 11, 2025

பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலில் அரசு அதிகாரி உயிரிழப்பு

ஜம்மு, மே 10: பாகிஸ்தானின் கடுமையான குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச்சூட்டில், ஜம்மு-காஷ்மீரில் மேலும் 7 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, 4 நாள்களில் பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு, பூஞ்ச், ரஜௌரி மற்றும் பாரமுல்லாவில் 20 கிராமவாசிகள் உயிரிழந்தனர்.

இந்தியாவின் மேற்கு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் சனிக்கிழமை நீடித்தன. ஜம்மு நகரம் மற்றும் ஜம்மு மண்டலத்தில் உள்ள பிற முக்கியப் பகுதிகளில் வசிப்போர் காலை 5 மணியளவில் அபாய ஒலிகள் காரணமாக கண் விழித்தனர். எல்லையோரங்களில் வசிக்கும் மக்கள் பாகிஸ்தானின் தீவிர குண்டுவீச்சால் இரவை தூக்கமின்றி கழித்தனர்.

2 வயது குழந்தை...: பாகிஸ்தான் குண்டுவீச்சில் ரஜௌரியில் ஆயிஷா நூர் (2) என்ற பெண் குழந்தை, முகமது ஷோஹிப் (35) ஆகியோர் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்தனர்.

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

வங்கதேசத்துக்கான இந்தியத் தூதராக தினேஷ் திரிவேதி நியமனம்

வங்கதேசத்துக்கான புதிய இந்தியத் தூதராக முன்னாள் மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதி (75) திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.

time to read

1 min

April 28, 2026

Dinamani Madurai

இறுதிச் சடங்கு ஊர்வலங்கள்: புதிய சட்ட முன்வரைவுகளை அரசு பரிசீலிக்க உத்தரவு

இறுதிச் சடங்கு ஊர்வலங்களில் மக்களின் பாது காப்பை உறுதிப்படுத்தக்கூடிய புதிய சட்ட முன்வரைவுகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தர விட்டது.

time to read

1 min

April 28, 2026

Dinamani Madurai

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

time to read

1 min

April 28, 2026

Dinamani Madurai

தமிழகத்தில் தினசரி மின்நுகர்வு 20,000 மெகாவாட்-ஆக உயர்வு

கடும் வெயில் எதிரொலி

time to read

1 min

April 28, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமாருக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத் ததாகக் கூறி தேர்தல் ஆணை யம், வருமான வரித் துறை விசா ரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுக்களை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்த ரவிட்டது.

time to read

1 min

April 28, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு

அமித் ஷா உறுதி

time to read

1 min

April 28, 2026

Dinamani Madurai

கொடைக்கானலில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்

கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

time to read

1 min

April 28, 2026

Dinamani Madurai

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.

time to read

1 min

April 28, 2026

Dinamani Madurai

முதலீட்டு ரீதியான தங்க வர்த்தகம் அதிகரிப்பு!

இந்தியாவில் தங்கம் வாங்கும் அணுகுமுறையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் மொத்த தங்க விற்பனையில் 40 சதவீதம் முதலீட்டு நோக்கில் மட்டுமே இருக்கும் என்றும் 'கேர் எட்ஜ்’ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

April 28, 2026

Dinamani Madurai

கேரள பட்டாசு வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்வு

கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் ஒரு நபர் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

time to read

1 min

April 28, 2026

Translate

Share

-
+

Change font size