Try GOLD - Free
உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு: தன்கருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு
Dinamani Madurai
|April 20, 2025
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.
-
கோவை, ஏப். 19:
இதில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க அவருக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில 2022-முதல் ஆண்டுதோறும் துணைவேந்தர்கள் மாநாட்டை உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவி நடத்தி வருகிறார்.
இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் உள்ள 48 மத்திய, மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்று வருகின்றனர். மாநிலப் பல்கலைக்கழகங்களின் இணைவேந்தரான தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரின் பங்கேற்பின்றி இதுவரை நடந்த மாநாட்டில் பங்கேற்பதா, வேண்டாமா என்ற தயக்கம் தொடக்கம் முதலே மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு இருந்து வந்தது.
ஆனாலும் மாநில அரசிடம் இருந்து வெளிப்படையாக எந்தவொரு எதிர்ப்பும், கருத்தும் வெளிவராததால் ஆண்டுதோறும் துணைவேந்தர்கள், துணைவேந்தர் பொறுப்பில் இருப்பவர்கள் மாநாட்டில் பங்கேற்று வருகின்றனர்.
This story is from the April 20, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
3 mins
June 12, 2026
Dinamani Madurai
பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி: உதயநிதி குற்றச்சாட்டு
ஸ்ரீவைகுண்டம் பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெகவினரைக் காப்பாற்ற அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
June 12, 2026
Dinamani Madurai
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா
பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
1 min
June 12, 2026
Dinamani Madurai
சந்திர தோஷம் விலக...
சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.
2 mins
June 12, 2026
Dinamani Madurai
மேற்கு கரை விரிவாக்கத்துக்கு 34 கோடி டாலர் நிதி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும், அவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் 100 கோடி ஷெக்கல் (33.74 கோடி டாலர்) நிதியை ஒதுக்க இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Madurai
காணிக்கையாக சிலைகள்!
அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.
1 mins
June 12, 2026
Dinamani Madurai
பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.22,908 கோடி
கடந்த மே மாதத்தில் ஓராண்டில் இல்லாத வீழ்ச்சி
1 min
June 12, 2026
Dinamani Madurai
மத்திய அரசுக்கு ஆக்கபூர்வ ஒத்துழைப்பு
நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய்
2 mins
June 12, 2026
Dinamani Madurai
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.
1 min
June 12, 2026
Dinamani Madurai
விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
June 12, 2026
Translate
Change font size

