Facebook Pixel என் இனிய தமிழ் மக்களே... | Dinamani Karur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

என் இனிய தமிழ் மக்களே...

Dinamani Karur

|

June 11, 2026

'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.

- -ஜி. அசோக்

அனைத்துக்கும் மேலாக, அன்றும் இன்றும் திரைத் துறைக்குள் காலடி வைக்க நினைப்பவர்களுக்கான முன்னோடி - இப்படிப் பலவிதமாகப் பல பிரபலங்கள் பேசி நாம் கேட்டிருக்கிறோம். அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் ஆரம்பமாக ஒலிக்கும் 'என் இனிய தமிழ் மக்களே...' என்ற அவரது குரல் காந்தமாக இன்றளவும் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

தேனியிலிருந்து சென்னைக்கு...: தேனி அருகிலுள்ள அல்லிநகரத்தில் பிறந்து வளர்ந்த பாரதிராஜா, சிறு வயது முதலே படைப்பாற்றலில் கவனத்தைக் குவித்தவர். அருகிலுள்ள கிராமங்களில் மேடை நாடகங்கள் நடத்திய அனுபவம் உடையவர். இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோருடன் இணைந்து பயணித்தவர். அப்படிப்பட்டவர் இளமைப் பருவத்தில் தான் பார்த்துவந்த சுகாதார ஆய்வாளர் பணியைத் துறந்த பிறகே, சினிமா வாய்ப்பு தேடத் தொடங்கினார்.

சென்னையிலும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்ப்பது முதல் நாடகங்களில் நடிப்பது வரை பல பணிகளை மேற்கொண்டார். கன்னட இயக்குநர் புட்டண்ண கனகல் தொடங்கி பி. புல்லையா, கிருஷ்ணன் நாயர், அவிநாசி மணி, ஏ. ஜகந்நாதன் போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

MORE STORIES FROM Dinamani Karur

Dinamani Karur

அல்லி நகரத்து மண்வாசனை...

நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

time to read

3 mins

June 11, 2026

Dinamani Karur

குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்

ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்

time to read

1 min

June 11, 2026

Dinamani Karur

இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு

கடந்த மே மாதத்தில்

time to read

1 min

June 11, 2026

Dinamani Karur

ஹைதராபாத்தில் அக்டோபரில் வில்வித்தை பிரீமியர் லீக்

வில்வித்தை பிரீமியர் லீக் (ஏபிஎல்) இரண்டாவது சீசன் தொடர் ஹைதராபாதில் வரும் அக். 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 11, 2026

Dinamani Karur

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Karur

என் இனிய தமிழ் மக்களே...

'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Karur

இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Karur

Dinamani Karur

நீண்ட கால பிரதமர்: மோடிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

மக்களால் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து அதிக நாள்கள் பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்ததற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Karur

Dinamani Karur

நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி

பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.

time to read

1 mins

June 11, 2026

Dinamani Karur

தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்

மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.

time to read

3 mins

June 10, 2026

Listen

Translate

Share

-
+

Change font size