Facebook Pixel வங்கிகளுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைப்பு | Dinamani Karur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

வங்கிகளுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைப்பு

Dinamani Karur

|

June 07, 2025

5.5 சதவீதமாக நிர்ணயித்தது ஆர்பிஐ

மும்பை, ஜூன் 6: வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 0.50 சதவீதம் குறைத்து 5.5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதனால், வீடு, வாகனம், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்பு, தொடர் வைப்பு உள்ளிட்ட சேமிப்புத் திட்டங்களுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டி குறைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஏற்கெனவே தொடர்ந்து இரண்டு முறை வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்ட நிலையில், இப்போது மூன்றாவது முறையாக 0.50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆர்பிஐ-யின் வட்டி விகித குறைப்பு, நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

இது தொழில் துறையினர், வர்த்தகர்கள், நுகர்வோருக்கும் சாதகமானதாகும். பல்வேறு தரப்பினரும் இதை வரவேற்றுள்ளனர். கட்டுமானத் துறை, வாகன விற்பனை, உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பணப்புழக்கம் அதிகரிக்கும். இது நாட்டில் பொருளாதாரச் செயல்பாடுகளை அதிகரிக்கும்.

MORE STORIES FROM Dinamani Karur

Dinamani Karur

அல்லி நகரத்து மண்வாசனை...

நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

time to read

3 mins

June 11, 2026

Dinamani Karur

குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்

ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்

time to read

1 min

June 11, 2026

Dinamani Karur

இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு

கடந்த மே மாதத்தில்

time to read

1 min

June 11, 2026

Dinamani Karur

ஹைதராபாத்தில் அக்டோபரில் வில்வித்தை பிரீமியர் லீக்

வில்வித்தை பிரீமியர் லீக் (ஏபிஎல்) இரண்டாவது சீசன் தொடர் ஹைதராபாதில் வரும் அக். 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 11, 2026

Dinamani Karur

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Karur

என் இனிய தமிழ் மக்களே...

'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Karur

இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Karur

Dinamani Karur

நீண்ட கால பிரதமர்: மோடிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

மக்களால் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து அதிக நாள்கள் பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்ததற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Karur

Dinamani Karur

நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி

பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.

time to read

1 mins

June 11, 2026

Dinamani Karur

தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்

மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.

time to read

3 mins

June 10, 2026

Translate

Share

-
+

Change font size