Facebook Pixel வாழ வைக்கும் வள்ளல் | Dinamani Karaikal - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

வாழ வைக்கும் வள்ளல்

Dinamani Karaikal

|

February 27, 2026

இன்ப, துன்பம் கலந்ததுதான் மனித வாழ்க்கை.

- திருமேனி நாகராசன்

இன்பம் வரும் பொழுது மனித மனம் மகிழ்கிறது. துன்பம் வந்து விட்டால் வருந்துகிறது. தொடர்ந்து துன்பத்தில் கடந்து வரு கின்றவனை சனி பிடித்துக் கொண்டு ஆட்டிப் படைக்கிறது என்று சொல் வது உண்டு. இதனை மங்கு சனி என் பது வழக்கம்.வறியவன் ஒருவன் செல்வனாகி, மென்மேலும் பொருள் செல்வத் தைக் குவித்து, வளமான வாழ்வினைத் துய்த்து வந்தாலும் அவனுக்கு சனி திசை நடக்கிறது என்றுதான் சொல் வார்கள். அதனை பொங்கு சனி என் பர். ஒருவனை வீழ வைப்பதும் சனி; ஒருவனை வாழ வைப்பதும் சனி.

இந்த சனி பகவான் சிறப்புமிக்க தெய்வமாக வழிபடப்படும் தலம் திருநள்ளாறு. இது காவிரி தென்கரை யில் உள்ள 52ஆவது திருத்தலமாகும்.

திருநள்ளாறு சைவத்திருமுறைக ளில் பேசப்படும் திருத்தலமாகும். சம் பந்தரும் அப்பரும் சுந்தரரும் இவ் வூரினைப் பாடியுள்ளதால் இதன் தொன்மை புலப்படும். நல்லாறு என் பதற்கு அரிசிலாற்றுக்கும் நூலாற்றுக் கும் நடுவில் இருக்கும் தலம் என்பது பொருள்.

திருநள்ளாற்றின் இதயம் போல் ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது திருக்கோயில். வானளாவி நிற்கும் ராஜகோபுரம் 85 அடி உயரம் கொண்டு விளங்குகிறது.

MORE STORIES FROM Dinamani Karaikal

Dinamani Karaikal

Dinamani Karaikal

முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்

பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Karaikal

பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி

இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

time to read

1 min

May 08, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்

களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Karaikal

மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!

தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Karaikal

அரசாணையால் ஆபத்து!

மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.

time to read

3 mins

May 08, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.

time to read

3 mins

May 06, 2026

Dinamani Karaikal

திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Karaikal

101 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்த அதிமுக

சட்டப் பேரவைத் தேர்தலில் 101 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Karaikal

இத்தாலியன் ஓபன் 2-ஆவது சுற்றில் ஜெங், ஆண்ட்ரீஸ்கு

இத்தாலியில் நடைபெறும் 1,000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், சீனாவின் கின்வென் ஜெங், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Karaikal

கேரளம்: 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வி

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் உள்பட 21 மாநில அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர்.

time to read

1 min

May 05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size