Try GOLD - Free
உத்தர பிரதேசம்: சம்பல் மசூதி குழுத் தலைவர் கைது
Dinamani Karaikal
|March 24, 2025
உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவர் ஜாஃபர் அலியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
-
சம்பல், மார்ச் 23: உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவர் ஜாஃபர் அலியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஜாமா மசூதியில் நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பரில் வெடித்த வன்முறையின் போது துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது ஜாஃபர் அலி கைது செய்யப்பட்டார்.
This story is from the March 24, 2025 edition of Dinamani Karaikal.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Karaikal
Dinamani Karaikal
மார்த்தா கொஸ்டியுக்குக்கு முதல் பட்டம்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை மார்த்தா கொஸ்டியுக் பட்டம் வென்றார்.
1 min
May 03, 2026
Dinamani Karaikal
ஐரோப்பிய கால்பந்து: லீட்ஸ், மல்லோர்க்கா வெற்றி
இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் லீட்ஸ் யுனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பர்ன்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
1 min
May 03, 2026
Dinamani Karaikal
எறும்பென்று எளிதாக நினைத்தனையோ!
தமிழ் இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் எறும்புகள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.
2 mins
May 03, 2026
Dinamani Karaikal
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு
இருதரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தானில் சீனா முன்னெடுத்து வரும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
1 min
May 03, 2026
Dinamani Karaikal
சராசரி குடும்ப வாழ்வு
சில்வர் டச் இந்தியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'இறுதி'.
1 min
May 03, 2026
Dinamani Karaikal
கோடை விடுமுறை முடியும் வரை திருமலையில் நேரடி இலவச தரிசன டோக்கன் ரத்து
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் சனிக்கிழமை தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
May 03, 2026
Dinamani Karaikal
விஜய்யின் வேளாங்கண்ணி வருகை ரத்து
தவெகவினர், ரசிகர்கள் ஏமாற்றம்
1 min
May 03, 2026
Dinamani Karaikal
ஜேக் சின்னர்-அலெக்ஸ் ஸ்வெரேவ்
மாட்ரிட் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் ஜேக் சின்னரும், ஜெர்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.
1 min
May 03, 2026
Dinamani Karaikal
தமிழக சிறைகளில் இனி ஆணிகளுக்கு இடமில்லை!
கைதிகள் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை
1 mins
May 03, 2026
Dinamani Karaikal
தாமஸ் கோப்பை: லக்ஷயா சென் காயத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு
தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் நட்சத்திர வீரர் லக்ஷயா சென் காயம் காரணமாக ஆடாத நிலையில் பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
1 min
May 03, 2026
Translate
Change font size
