Facebook Pixel ரகசியம் காப்போம்! | Dinamani Kanyakumari - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ரகசியம் காப்போம்!

Dinamani Kanyakumari

|

December 27, 2025

மறைக்கப்பட்ட உண்மைகள் எல்லாம் சொல்லாத பொய்கள் என்று சொல்லுவார்கள்.

- முனைவர் பாலசாண்டில்யன்

நாம் பார்ப்பதோ, ஒருவன் நினைப்பதோ அல்ல அவன். எதை மறைக்க முயல்கிறானோ அதுதான் அவன். நாம் மறக்க நினைக்கும் அல்லது மறைக்க நினைக்கும் ரகசியங்களைவிட நம்மை வேறெதுவும் தனிமைப்படுத்திவிடமுடியாது. ரகசியங்களை பொதுவெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல.உலகத்தினருடன் நாம் பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை வைத்து நம்மைக் கண்டறிந்துவிட முடியாது. மக்கள் அந்த ரகசியத்தில் மூழ்கிப் போகும்போது சொன்னவரை மறந்து போவர்.

நமது ரகசியங்களை மறைப்பது புத்திசாலித்தனம்; அதைச் சொல்லிவிட்ட பிறகு மறைத்திருக்க வேண்டும் என்று எண்ணுவது முட்டாள்தனம். ரகசியம் என்பது யாருடனும் எந்தத் தருணத்திலும் பகிர்ந்து கொள்ள முடியாதது.

ரகசியம் பல வகை. அடுத்த வாரம் திருமணம்; பிள்ளையின் பிறந்த நாளுக்கு வாங்கி வைத்திருக்கும் பரிசு; காதல் செய்வது பெற்றோருக்குத் தெரியாமல் இருப்பது; புதிதாக ஏற்பட்டிருக்கும் (புகைத்தல்) பழக்கம் என இப்படி எல்லாமே ரகசியம் தான். ஒரு ரகசியத்தைக் காப்பது என்பது சொத்தைக் காப்பதைவிடக் கடினம்.

ரகசியங்கள் ஒருவரை நங்கூரம்போல முடக்கிப் போடும்; செயலிழக்க வைத்து விடும். ஒருவரின் உடல்நலன் சரியில்லை என்பது ரகசியம். அதை மிகவும் நெருக்கமானவர்களிடம் மறைக்கும்போது அந்த நோயின் தன்மையே அதிகம் ஆகிறது என்கின்றன பல ஆய்வுகள்.

MORE STORIES FROM Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதியில் 6 பேர், 7 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய சிறுவர் 6 பேர் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவர் தேர்வு

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த க்யூ. மணிவண்ணன் என்ற மூன்றாம் பாலினத்தவர் தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

பண்பாடு வளர பாடுபடுகிறோம்...

\"கேரளத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களின் தேவைகளை எடுத்துக் கூறும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் இருக்கிறது.

time to read

3 mins

May 10, 2026

Dinamani Kanyakumari

அதிர்ச்சியச் செலாவணி! கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,069 கோடி டாலராக குறைந்துள்ளது.

time to read

1 min

May 10, 2026

Dinamani Kanyakumari

எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!

தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வகுத்த பனம்பாரனார், 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்' என்று பழந்தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கின்றார்.

time to read

1 mins

May 10, 2026

Dinamani Kanyakumari

அம்மா என்று அழைக்காத உயிரில்லையே...

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

time to read

2 mins

May 10, 2026

Listen

Translate

Share

-
+

Change font size