Facebook Pixel யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம் | Dinamani Kanyakumari - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

Dinamani Kanyakumari

|

December 12, 2025

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.

யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

12) தொடங்குகிறது.முதல் நாளில் நடைபெறும் இரு ஆட்டங்களில், இந்தியா - அமீரகத்தையும், பாகிஸ்தான் - மலேசியாவையும் சந்திக்கின்றன. இது 50 ஓவர் ஃபார்மட்டில் விளையாடப்படுகிறது.

12ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 'ஏ'-வில், இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், அமீரகமும், குரூப் 'பி'-யில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளன.

MORE STORIES FROM Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

அறம் உணர்த்துவதே கல்வி

ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.

time to read

3 mins

May 30, 2026

Dinamani Kanyakumari

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.

time to read

2 mins

May 30, 2026

Dinamani Kanyakumari

தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

time to read

1 min

May 30, 2026

Dinamani Kanyakumari

இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.

time to read

1 min

May 29, 2026

Dinamani Kanyakumari

சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...

இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.

time to read

2 mins

May 29, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்

'குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்' என்று சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபட தெரிவித்துள்ளார்.

time to read

2 mins

May 29, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Kanyakumari

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் ஓய்வு பெற்றார்

சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஆர். சுரேஷ்குமார், வியாழக்கிழமையுடன் (மே 28) பணி ஓய்வு பெற்றார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

பிஎஸ்என்எல் வருவாய் ரூ. 25,000 கோடியாக அதிகரிப்பு!

பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வருவாய், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 2 நிதியாண்டுகளில் சுமார் 19 சதவீதம் அதிகரித்து, ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.

time to read

1 min

May 29, 2026

Listen

Translate

Share

-
+

Change font size