Try GOLD - Free
90 பேருக்கு கலைமாமணி விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு
Dinamani Kanyakumari
|September 25, 2025
மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான விருதுகளின் வரிசையில், இசைத் துறையில் எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருதுக்கு பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி ஆகியோர் பெயரில் கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகளும் வழங்கப்பட உள்ளன. அதன்படி, பாரதியார் விருது எழுத்தாளர் ந.முருகேச பாண்டியனுக்கும், இசைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான எம்.எஸ். சுப்புலட்சுமி விருது பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸுக்கும், நாட்டியத்தில் புகழ் பெற்று விளங்குவோருக்கான பாலசரஸ்வதி விருது முத்துக்கண்ணம்மாளுக்கும் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகள் தலா ரூ.1 லட்சம் காசோலையுடன், 3 பவுன் எடையுள்ள தங்கப் பதக்கம் கொண்டதாகும்.
இயல் பிரிவு: எழுத்தாளர்கள் க.திருநாவுக்கரசு, சாந்தகுமாரி சிவகடாட்சம், கவிஞர்கள் நெல்லை ஜெயந்தா, கே.ஜீவபாரதி, சமயச் சொற்பொழிவாளர்கள் எஸ்.சந்திரசேகர், சு.முத்துகணேசன், இலக்கியப் பேச்சாளர் தி.மு.அப்துல்காதர்.
This story is from the September 25, 2025 edition of Dinamani Kanyakumari.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: 4 பேர் கைது
திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதல் சம்பவத்தில் 4 பேரை மேற்கு வங்க காவல் துறை கைது செய்தது.
1 mins
June 01, 2026
Dinamani Kanyakumari
கட்டு - இயக்கு - சுரண்டு!
மத்திய நெடுஞ்சாலைத் துறை 2008-இல் இயற்றிய சட்டத்தின் படி ஒரு சுங்கச்சாவடிக்கும், மற்றொரு சுங்கச்சாவடிக்கும் இடையிலான இடைவெளி குறைந்தபட்சம் 60 கி.மீட்டர் இருக்க வேண்டும்.
2 mins
June 01, 2026
Dinamani Kanyakumari
உடல் நலத்தின் அடித்தளம்!
வேளாண் வருவாயில், கால்நடை வளர்ப்பு ஓர் அங்கமாக உள்ளது. வேலைவாய்ப்பு, உரம், உழவுத் தொழிலுக்கான உதவி ஆகியவற்றை இது வழங்குகிறது.
2 mins
June 01, 2026
Dinamani Kanyakumari
பிரக்ஞானந்தாவை வென்றார் குகேஷ்
நார்வே செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார்.
1 min
June 01, 2026
Dinamani Kanyakumari
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான மிகை லாபத் தடுப்பு வரி குறைப்பு
பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு விதிக்கப்படும் மிகை லாபத் தடுப்பு வரியை மத்திய அரசு குறைத்தது.
1 min
June 01, 2026
Dinamani Kanyakumari
என்சிபிஎச்-பதிப்புப் பல்கலைக்கழகம்
தமிழ் மண்ணில் புத்தக வாசிப்பை மக்கள் மயப்படுத்தும் பணியில் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வரும் பதிப்பகமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் 1951-ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது.
3 mins
June 01, 2026
Dinamani Kanyakumari
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Kanyakumari
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Kanyakumari
தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
1 min
May 30, 2026
Dinamani Kanyakumari
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Translate
Change font size
