Try GOLD - Free
16 மாநிலங்களில் வருவாய் உயர்வு: சிரஜ் அறிக்கை
Dinamani Kanyakumari
|September 23, 2025
கடந்த 2023மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாக வும் தலைமை கணக்குத் தணிக்கை யாளர் (சிஏஜி) வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது.
-
இதில் ரூ.37,263 கோடி வருவாய் உபரியுடன் உத்தர பிரதேசம் முத லிடத்தில் உள்ளது.
2022-23-ஆம் நிதியாண்டில் நிதி பொறுப்பு மற்றும் நிதி ஒருங் கிணைப்பின்படி மாநிலங்கள் பூஜ் ஜிய வருவாய் பற்றாக்குறை அல் லது வருவாய் உபரியை அடைய 15ஆவது நிதிக்குழு பரிந்துரைத் தது.
இந்தச் சூழலில் முதல்முறை யாக மாநிலங்களின் நிதிநிலை குறித்த அறிக்கையை சிஏஜி அலு வலகம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
2023, மார்ச் 31-ஆம் தேதி நிலவ ரப்படி, நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியுள்ளது. 12 மாநிலங்கள் வருவாய் பற்றாக் குறையைப் பதிவு செய்துள்ளன.
This story is from the September 23, 2025 edition of Dinamani Kanyakumari.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
பிரிட்டனின் முன்னோடி முடிவு !
நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் அவசர, அவசிய தேவையாகிவிட்டா லும், வளரிளம் பருவத்தினர் தங்களது உயி ஏனைய நேரத்தை வீணாக சமூக வலை தளங்களில் கழிக்கின்றனர்.
4 mins
June 03, 2026
Dinamani Kanyakumari
பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி
நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.
1 min
June 03, 2026
Dinamani Kanyakumari
வேதாந்தா குழும அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை
ஃபெமா வழக்கு
1 min
June 03, 2026
Dinamani Kanyakumari
ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்: குழந்தைகள் உள்பட மூவர் உயிரிழப்பு
நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன
1 min
June 03, 2026
Dinamani Kanyakumari
ஜல் ஜீவன் மிஷன் 2.0: மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.
1 min
June 03, 2026
Dinamani Kanyakumari
குஜராத்தில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம்
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
1 min
June 03, 2026
Dinamani Kanyakumari
டெஸ்ட்டில் வெளிச்சம் குறைந்தால் பிங்க் பந்து
வானிலை காரணமாக வெளிச்சம் பாதிக்கப்படும் டெஸ்ட் ஆட்டங்களில் பரிசோதனை முறையில் பிங்க் பந்தை பயன்படுத்த அனுமதிப்பது உள்பட, சில முக்கியமான முடிவுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மேற்கொண்டுள்ளது.
1 mins
June 03, 2026
Dinamani Kanyakumari
'பெரும்பான்மையான திரிணமூல் எம்எல்ஏக்கள் மம்தாவுடன் உள்ளனர்'
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியுடன் தான் உள்ளனர்; கட்சியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்படுவது வதந்தி என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சோபன்தேவ் சட்டோபாத்யாய தெரிவித்தார்.
1 min
June 03, 2026
Dinamani Kanyakumari
தொடரக் கூடாது வரதட்சிணை அவலம்
உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் ட்விஷா சர்மா (33). கடந்த 2012-ஆம் ஆண்டு 'மிஸ் புணே' பட்டம் வென்ற இவர், சில தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
2 mins
June 02, 2026
Dinamani Kanyakumari
துரதிருஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம்
துரதிருஷ்டவசமாக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் போட்டியிட்டதால், தவெக அரசுக்கு தற்போது ஆதரவு அளிக்க முடியவில்லை என்று திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் துரை வைகோ தெரிவித்தார்.
1 min
June 02, 2026
Translate
Change font size
