Try GOLD - Free
ஜெர்மனி பிரதமராக ஃப்ரீட்ரிக் மேர்ஸ் தேர்வு
Dinamani Kanyakumari
|May 07, 2025
ஜெர்மனியின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கூட்டணியின் தலைவர் ஃப்ரீட்ரிக் மேர்ஸ் செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
பெர்லின், மே 6:
நாடாளுமன்றத்தில் இதற்காக முதலில் நடைபெற்ற வாக்கெடுப்பில் வரலாறு காணாத வகையில் தோல்வியடைந்த அவருக்கு, இரண்டாவது வாக்கெடுப்பில் தான் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்தது.
ஜெர்மனியில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் சோஷியல் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஒலாஃப் ஷோல்ஸின் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவந்தது. எனினும், கருத்துவேறுபாடுகள் காரணமாக கூட்டணி முறிந்ததால் பெரும்பான்மையை இழந்த ஒலாஃப் ஷோல்ஸ், ஆட்சிக் காலம் நிறைவடைவதற்கு ஏழு மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் அறிவித்தார்.
கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற அந்தத் தேர்தலில் ஃப்ரீட்ரிக் மேர்ஸ் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கூட்டணி முதலிடத்தைப் பிடித்தது. அந்தக் கட்சிக்கு 208 இடங்கள் கிடைத்தன. தீவிர வலதுசாரிக் கட்சியான ஏ.எஃப்.டி. 152 இடங்களையும் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸின் சோஷியல் ஜனநாயகக் கட்சிக்கு 120 இடங்களும் கிடைத்தன.
This story is from the May 07, 2025 edition of Dinamani Kanyakumari.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Dinamani Kanyakumari
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Kanyakumari
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Kanyakumari
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Kanyakumari
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Translate
Change font size
