Facebook Pixel அபிஷேக், மிடில் ஆர்டர் பங்களிப்பில் டெல்லி - 188/5 | Dinamani Kanyakumari - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

அபிஷேக், மிடில் ஆர்டர் பங்களிப்பில் டெல்லி - 188/5

Dinamani Kanyakumari

|

April 17, 2025

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது.

புது தில்லி, ஏப். 16: ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியின் டாப் ஆர்டரில் வந்த அபிஷேக் பொரெல் அசத்தலாக ரன்கள் சேர்க்க, மிடில் ஆர்டரில் கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கேப்டன் அக்ஸர் படேல் ஆகியோரும் ஸ்கோருக்கு சிறப்பாக பங்களித்தனர். ராஜஸ்தான் பௌலிங்கில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

MORE STORIES FROM Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு

செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

time to read

1 mins

June 29, 2026

Dinamani Kanyakumari

மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்

மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.

time to read

2 mins

June 29, 2026

Dinamani Kanyakumari

சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!

மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.

time to read

3 mins

June 29, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்

இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Kanyakumari

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Kanyakumari

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Kanyakumari

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Kanyakumari

நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது

பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size