Facebook Pixel வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு | Dinamani Kanyakumari - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

Dinamani Kanyakumari

|

April 08, 2025

வீட்டு உபயோக (14.2 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 50 வீதம் எண்ணெய் நிறுவனங்கள் திங்கள் கிழமை உயர்த்தின.

புது தில்லி, ஏப். 7:

இதனால், ரூ. 818.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ. 868.50-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், 'வறுமைக்கோட்டுக் குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கான உஜ்வலா திட்ட பயனாளிகள் மற்றும் பொதுப் பிரிவு பயனாளிகள் என இரு தரப்பினருக்குமான வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ. 50 வீதம் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு காரணமாக உஜ்வலா திட்டத்தின் கீழான சிலிண்டர் விலை ரூ.503-லிருந்து ரூ. 553-ஆக அதிகரித்துள்ளது.

சிஎன்ஜி கிலோவுக்கு ரூ.1 உயர்வு: கார், ஆட்டோ, பேருந்துகளில் பயன்படுத்தப்படும் 'சிஎன்ஜி' இயற்கை எரிவாயு விலை கிலோவுக்கு ரூ. 1 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தலைநகர் தில்லியில் ஒரு கிலோ சிஎன்ஜி விலை ரூ. 75.09-ஆக அதிகரித்துள்ளது.

MORE STORIES FROM Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு

செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

time to read

1 mins

June 29, 2026

Dinamani Kanyakumari

மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்

மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.

time to read

2 mins

June 29, 2026

Dinamani Kanyakumari

சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!

மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.

time to read

3 mins

June 29, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்

இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Kanyakumari

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Kanyakumari

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Kanyakumari

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Kanyakumari

நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது

பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size