Facebook Pixel பிம்ஸ்டெக் நாடுகளிடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்க 21 முன்மொழிவுகள்: பிரதமர் மோடி பரிந்துரை | Dinamani Kanyakumari - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பிம்ஸ்டெக் நாடுகளிடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்க 21 முன்மொழிவுகள்: பிரதமர் மோடி பரிந்துரை

Dinamani Kanyakumari

|

April 05, 2025

'பிம்ஸ்டெக்' கூட்டமைப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிக்கும் வகையில், இந்த நாடுகளிடையே இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை (யுபிஐ) நடைமுறையில் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்வது உள்ளிட்ட 21 முன்மொழிவுகளை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பரிந்துரைத்தார்.

பாங்காக், ஏப். 4:

உலக நன்மைக்கு இந்த அமைப்பும், அதன் நாடுகளிடையேயான ஒத்துழைப்பும் மிக அவசியம்' என்றும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய 'பிம்ஸ்டெக் (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு) அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

திறன் மேம்பாட்டு கட்டமைப்புகளுக்கு சிறந்த உதாரணமாகத் திகழும் ஆற்றலை 'பிம்ஸ்டெக்' பெற்றுள்ளது. உறுப்பு நாடுகளிடையே உள்ள திறன்களை ஒருவருக்கொருவர் கற்றுக்கொண்டு, பொருளாதாரத்தில் வளரவேண்டும். அந்த வகையில் சில பரிந்துரைகளை இங்கு முன்மொழிகிறேன்.

உறுப்பு நாடுகளிடையே வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் 'பிம்ஸ்டெக் வர்த்தகசபை'யை உருவாக்கி, வருடாந்திர வர்த்தக மாநாடுகளை நடத்துவது, பிராந்தியத்துக்குள் அந்த நாடுகளின் கரன்சியில் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

MORE STORIES FROM Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு

செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

time to read

1 mins

June 29, 2026

Dinamani Kanyakumari

மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்

மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.

time to read

2 mins

June 29, 2026

Dinamani Kanyakumari

சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!

மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.

time to read

3 mins

June 29, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்

இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Kanyakumari

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Kanyakumari

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Kanyakumari

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Kanyakumari

நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது

பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size