Try GOLD - Free
இக்கரையும் பச்சைதான்!
Dinamani Kanchipuram
|March 10, 2025
'அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற கையில் விலங்கு மாட்டினார்கள்; காலில் விலங்கு மாட்டினார்கள்' என்று நாம் கருத்துப்படம் போடுவதைத் தவிர்த்து விட்டு 'இந்தியனாய் இரு, இந்தியாவில் இரு' என நம்மவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
ன்னை சட்டக் கல்லூரியில் 1974 - ஆம் ஆண்டு, அமெரிக்க பேராசிரியர் 'தொலைத்தொடர்புக்கான டோக்கியோ ஒப்பந்தம்' என்ற தலைப்பில் உலக நாடுகள் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றி விரிவாகப் பேசினார்.
'இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஒரு நாடு ஒப்பந்தத்தை மீறினால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்?' என்ற கேள்விக்கு பேராசிரியர் சொன்னார்: 'ஒப்பந்தத்தை ஒரு நாடு மீறினால் அதன் மீது நடவடிக்கை எடுப்பது மிகவும் கடினம்'.
இரண்டாம் உலகப் போருக்கு பின்பு உலக நாடுகளின் காவலனாக இருந்த பிரிட்டனின் இடத்தை அமெரிக்கா கைப்பற்றியது. அமெரிக்காவின் பண பலமும் அதைவிட அதனிடம் இருந்த தொழில்நுட்பம் சார்ந்த ராணுவ பலமும் அதை உலக தாதாவாக்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு அமெரிக்கா 'சொர்க்க பூமி' என்ற நிலை ஏற்பட்டு பலருக்கும் அங்கு செல்ல வேண்டும் என மனதில் ஆசை ஏற்பட்டது. அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை இந்தியர்களையும், சீனர்களையும் மட்டுமல்ல, பல ஆசிய, ஆப்பிரிக்க நாட்டவர்களையும் ஏன், தென் அமெரிக்க மக்களையும் சுண்டி இழுத்தது.
முன்பு, படிக்காத இந்தியர்கள் கங்காணிகளாலும், ஒப்பந்ததாரர்களாலும் அக்கரைப் பச்சை என்று ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவு, இலங்கை மற்றும் ஃபிஜி தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்தியாவில் நடந்த ஆங்கிலேய ஆட்சியால் ஏற்பட்ட ஒரு நன்மை 'அனைவருக்கும் கல்வி'. சுதந்திர இந்தியாவில் நேருவின் ஆட்சியில் தொடங்கப்பட்ட ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் கெட்டிக்கார இந்திய இளைஞர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லும் நாற்றாங்காலாக மாறின.
This story is from the March 10, 2025 edition of Dinamani Kanchipuram.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
உரம் கையிருப்பு உள்ளது; அச்சத்தால் அதிக கொள்முதல் வேண்டாம்: மத்திய அரசு
'வரும் காரீஃப் பருவத்துக்குத் தேவையான உரங்கள் இருப்பில் உள்ளன.
1 min
May 12, 2026
Dinamani Kanchipuram
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Kanchipuram
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்: திரளானோர் பங்கேற்பு
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்கா சந்தனக் கூடு ஊர்வலம் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.
1 min
May 12, 2026
Dinamani Kanchipuram
ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மனுதாரருக்கு உ.பி. நீதிமன்றம் இறுதி வாய்ப்பு
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தர பிரதேச நீதிமன்றம் இறுதி வாய்ப்பு அளித்துள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Kanchipuram
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Kanchipuram
கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் வீதியுலா
திருவள்ளூர் அருகே கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
1 min
May 12, 2026
Dinamani Kanchipuram
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Kanchipuram
நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்
நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Kanchipuram
தபால் வாக்கு விவகாரம்: முன்னாள் அமைச்சர் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
தபால் வாக்குகளை வேறு தொகுதிக்கு அனுப்பியது குறித்து திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே. ஆர். பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
1 mins
May 12, 2026
Dinamani Kanchipuram
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Translate
Change font size
