Facebook Pixel திரும்பி வந்த நாவல்... | Dinamani Erode & Ooty - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

திரும்பி வந்த நாவல்...

Dinamani Erode & Ooty

|

September 14, 2025

ங்கில நவீனங்களின் தோற்றம் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தான். அப்போது டேனியல் டிஃபோ, சாமுவேல் ரிச்சர்ட்ஸன், ஹென்றி ஃபீல்டிங் ஆகியோரின் நூல்கள் மனிதர்களுடைய கர்வம், காதல் உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.

- டி.எம்.ரத்தினவேல், சத்தியமங்கலம்.

அவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்த ஒரே பெண் எழுத்தாளர் ஜேன் ஆஸ்டினின் நவீனங்களில் வரும் கதாபாத்திரப் படைப்புகள் புதுமையாக இருந்தன. அன்றாட வாழ்க்கையில் சாதாரண மக்களின், சாதாரண சம்பவங்களை அவர் யதார்த்த நிலையில் உருவாக்கியதுதான் காரணம்.

ஜேன் ஆஸ்டினின் 'பிரைட் அன்ட் பிரிஜுடிஸ்' மற்றும் இதர நவீனங்கள் உயர்தரமானவை. காதலும், திருமணமும் தான் இவற்றின் உள்ளடக்கம்.

இவர் அனைத்து விஷயங்களையும் மிகவும் நகைச்சுவையோடு கூறுகிறார். அதிலும், மனிதக் குணங்களின் முரண்பாட்டை கூறுவதில் திறமையானவர். கதாபாத்திரங்களை உருவாக்கும் இவரது ஆற்றல் வாசகர்களிடம் பாராட்டுகளையும், விருப்பத்தையும் பெற்றவை. சொல்லப்போனால் இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாக மதிக்கப்படுவராக ஜேன் ஆஸ்டின் மாறிவிட்டார்.

கிராமத்து மதபோதகரின் மகளான ஜேன் ஆஸ்டின் 1775-ஆம் ஆண்டு டிசம்பர் 16-இல் பிறந்தார். இங்கிலாந்தில் உள்ள ஹாம்ப்ஷயர்தான் அவரது சொந்த ஊர். பெற்றோரிடமே ஆரம்பக் கல்வியை பயின்றார். போதனைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடு உள்ளிட்டவை சீரிய முறையில் அளிக்கப்பட்டதால், சுட்டிப் பெண்ணாக ஜேன் ஆஸ்டின் விளங்கினார். உரிய வயதில் தங்கும் விடுதியுடைய பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

MORE STORIES FROM Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 mins

June 30, 2026

Dinamani Erode & Ooty

முதலீட்டு வங்கிச் சேவையில் ஜெரோதா

பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான 'ஜெரோதா', தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மெர்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Erode & Ooty

அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்

அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்

time to read

1 min

June 30, 2026

Dinamani Erode & Ooty

'சின்ன விஷயமா இது!'

தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.

time to read

3 mins

June 30, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Erode & Ooty

செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

June 30, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

புரோ லீக் ஹாக்கி: இந்தியாவுக்கு 8-ஆம் இடம்

புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது ரிட்டர்ன் லெக் ஆட்டத்தில் இங்கிலாந்தை 'பெனால்ட்டி ஷூட் அவுட்' வாய்ப்பில் வீழ்த்தியது. போட்டியை இந்தியா 8-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Erode & Ooty

ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்

ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Erode & Ooty

மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு

புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.

time to read

2 mins

June 30, 2026

Dinamani Erode & Ooty

2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

Translate

Share

-
+

Change font size