Try GOLD - Free
திருச்சபையின் புதிய மேய்ப்பர்!
Dinamani Erode & Ooty
|May 19, 2025
ஏறத்தாழ 140 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கத்தோலிக்கத் திருச்சபையின் புதிய மேய்ப்பராக, போப் பதினான்காம் லியோ என்கிற பெயரில் பதவி ஏற்றிருக்கிறார் கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட்.
-
69 வயதான புதிய போப்பாண்டவர் அமெரிக்கர் என்பது கத்தோலிக்கத் திருச்சபை வரலாற்றில் புதியதொரு திருப்பம்.
வல்லரசான அமெரிக்காவிலிருந்து ஒருவர் போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க ஆதிக்கம் திருச்சபையையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் என்கிற அச்சம்தான் இதுவரை தடையாக இருந்தது. முந்தைய போப்பாண்டவரான பிரான்சிஸ், தென் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றபோதே காற்று திசை மாறுகிறது என்று பலரும் குறிப்பிட்டிருந்தார்கள்.
கடந்த மாதம், திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் மறைந்ததைத் தொடர்ந்து, மரபுப்படி நடைபெற்ற கூட்டம் கார்டினல் ப்ரிவோஸ்ட்டை தேர்ந்தெடுத்தது. வாடிகனில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் 77 நாடுகளைச் சேர்ந்த 133 கார்டினல்களால் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டினல் ப்ரிவோஸ்ட் உடனடியாகப் போப்பாண்டவராக அறிவிக்கப்பட்டு, காத்திருந்த விசுவாசிகளுக்கு ஆசி வழங்கினார் என்றாலும், நேற்று செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில்தான் முறைப்படி போப்பாண்டவராகப் பதவி ஏற்றுக் கொண்டதாகக் கருதப்பட வேண்டும்.
ரகசிய வாக்கெடுப்புக் கூட்டத்துக்குப் போகும்போது, போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கருதப்படுபவர்கள், பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படாமல் கார்டினலாக வெளியே வருவதுதான் வழக்கம். இந்த முறையும் கார்டினல் ப்ரிவோஸ்டின் பெயர் அடிபடவில்லை. அதற்கு முக்கியமான காரணம் அவர் அமெரிக்கர் என்பது.
This story is from the May 19, 2025 edition of Dinamani Erode & Ooty.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்
சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.
2 mins
June 22, 2026
Dinamani Erode & Ooty
கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை
பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
1 min
June 22, 2026
Dinamani Erode & Ooty
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Erode & Ooty
'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
June 22, 2026
Dinamani Erode & Ooty
மேக்கேதாட்டு அணை கூடாது
மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
2 mins
June 20, 2026
Dinamani Erode & Ooty
ஆண்களின் மலட்டுத்தன்மையை குறைக்கும் யோகா: எய்ம்ஸ்
ஆண்களின் மலட்டுத்தன்மையை யோகா குறைக்கும் என்று எய்ம்ஸ் ஆய்வாளர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
1 min
June 20, 2026
Dinamani Erode & Ooty
நாக் அவுட் சுற்றில் மெக்ஸிகோ
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடர்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸர்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.
2 mins
June 20, 2026
Dinamani Erode & Ooty
மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.
1 min
June 20, 2026
Dinamani Erode & Ooty
தியாகத்தின் உருவம் !
உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.
2 mins
June 20, 2026
Dinamani Erode & Ooty
ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.
1 min
June 19, 2026
Translate
Change font size
