Facebook Pixel ஊராட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு! | Dinamani Erode & Ooty - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ஊராட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு!

Dinamani Erode & Ooty

|

April 26, 2025

ஊராட்சிகள் சுதந்திரமாகச் செயல்படுகின்றனவா? ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுகிறார்களா? உண்மையில் மக்கள் பணி செய்ய முன்வந்த உள்ளாட்சி நிர்வாகிகள் நிலை என்ன? இவையெல்லாம் இப்போது ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவை ஆகிவிட்டன. மக்களுக்கு அருகிலேயே உள்ள ஆட்சி அமைப்புதான் ஊராட்சி. ஆனால், உண்மையில் மக்களின் கைகளில் அந்த அதிகாரம் உள்ளதா என யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். ஏன் இந்த நிலை?

- எம்.டி. அஜய்குமார்

இந்திய ஜனநாயகத்தின் இதயமாகத் திகழ்பவை தான் கிராம ஊராட்சிகள். இந்த இதயத்துக்குக் குருதியாய் இருந்து வழி நடத்துபவை பஞ்சாயத்து ராஜ் சட்டம். பஞ்சாயத்து ராஜ் அமைப்பு, கடந்த 30 ஆண்டுகளில் நாடு முழுவதும் கிராமங்கள் வளர்ச்சி பாதையில் பயணிக்கக் காரணமாக அமைந்துள்ளது என்ற போதிலும், இந்நாளில் நாம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது:

ஊராட்சிகள் உண்மையில் சுதந்திரமாகச் செயல்படுகின்றனவா? அல்லது மத்திய மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் அவற்றின் சுதந்திர செயல்பாட்டுக் காக உண்மையிலேயே கடமையாற்றுகின்றனவா அல்லது கடிவாளமாக முட்டுக் கட்டை இடுகின்றனவா என்று கேட்டால், உண்டு ஆனால் இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டும்.

1993-ஏப்ரல் 24-இல் 73-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்டு மத்திய அரசால் டுத்த வேண்டும் என்ற சுய நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, 1994-இல் தமிழ்நாட்டில் ஊராட்சிகள் சட்டம் இயற்றப்பட்டது. மக்கள் நேரடியாகத் தேர்தலின் மூலமாக ஊராட்சித் தலைவர்களையும் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், நிறைய ஊராட்சிகளில் தீர்மானங்களை நிறைவேற்றுதல், நிதி செலவுகளைத் திட்டமிடுதல், திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆகியனவற்றை எல்லாம் தாமாகவே செய்ய முடியாத சூழல்தான் இருக்கிறது.

MORE STORIES FROM Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.

time to read

1 min

June 29, 2026

Dinamani Erode & Ooty

மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்

மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.

time to read

2 mins

June 29, 2026

Dinamani Erode & Ooty

சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!

மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.

time to read

3 mins

June 29, 2026

Dinamani Erode & Ooty

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது

பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Translate

Share

-
+

Change font size