Try GOLD - Free
உயர் கல்வியில் கவனம் தேவை
Dinamani Erode & Ooty
|April 16, 2025
மிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவர்கள், மாணவிகளின் எண்ணிக்கை ஆண்டுகளில் சுமார் 30 சதவீதம் அதிகரித்திருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
-
மிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவர்கள், மாணவிகளின் ஆண்டுகளில் சுமார் 30 சதவீதம் அதிகரித்திருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் 45 சதவீதமாக இருந்தது. 2023-24 ஆம் கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 74 சதவீதமாக அதிகரித்தது. அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் சிறப்புத் திட்டங்களால் இது சாத்தியமாகியுள்ளது.
உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவர்கள் குறித்து கடந்த 2021-22ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தமிழ்நாடு 47 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்தது. இதர பெரிய மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு இந்தச் சாதனையைப் படைத்தது. தற்போதைய புதிய தரவுகளின்படி கணக்கிட்டால் இந்த சதவீதம் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழகத்தில் தற்போது 24,338 தொடக்க, 6,992 நடுநிலை, 6,223 உயர்நிலை, மேல்நிலை என மொத்தம் 37,553 அரசுப் பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளிகளில் 6-12 ஆம் வகுப்பு வரை படித்து இளநிலை பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, ஐ.டி.ஐ. உள்ளிட்ட கல்வி நிலையங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச்சில் அறிவிக்கப்பட்டது.
This story is from the April 16, 2025 edition of Dinamani Erode & Ooty.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
முன்னேறியது மொராக்கோ
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் விளையாடிய ஆட்டத்தில், மொராக்கோ 4-2 கோல் கணக்கில் ஹைட்டியை வென்றது. இதன் மூலமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.
1 min
June 26, 2026
Dinamani Erode & Ooty
உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக அமைச்சர் மீது நடவடிக்கை கோரி மனு
திருப்பரங்குன்றம் தீ விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min
June 26, 2026
Dinamani Erode & Ooty
மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி
தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
June 26, 2026
Dinamani Erode & Ooty
சென்னை உள்பட 13 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சென்னை உள்பட 13 இடங்களில் வியாழக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பம் பதிவானது.
1 min
June 26, 2026
Dinamani Erode & Ooty
ஆழ்கடல் விபத்துகள்!
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
2 mins
June 26, 2026
Dinamani Erode & Ooty
தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமனம்
தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min
June 26, 2026
Dinamani Erode & Ooty
அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம்
எத்தகைய சவாலுக்கும் தீர்வு காண மத்திய அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
1 min
June 25, 2026
Dinamani Erode & Ooty
நேரடி நியமன நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை: டிஆர்பி
அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு நேரடி நியமன நடைமுறைகள் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) விளக்கம் அளித்துள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Erode & Ooty
ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் சவால் அளிக்கும்
2026 செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் கடும் சவால் அளிக்கும் என்று இந்திய செஸ் நட்சத்திரமும், சர்வதேச செஸ் சம்மேளன துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.
1 min
June 25, 2026
Dinamani Erode & Ooty
பணி நிரவல் கலந்தாய்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
பணி நிரவல் கலந்தாய்வுக்கான வழிகாட்டுதல்களை தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
1 min
June 25, 2026
Translate
Change font size
