Facebook Pixel பரப்புவோம்... திருக்குறளை உலகெங்கும்! | Dinamani Erode & Ooty - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பரப்புவோம்... திருக்குறளை உலகெங்கும்!

Dinamani Erode & Ooty

|

April 14, 2025

எந்த ஒரு மதம், இனம், மொழி சாராத ஒன்று திருக்குறள் என்ற பெருமிதம் நமக்கிருக்கிறது. அதை நாம் உலகப் பொது மறை என அழைக்கிறோம்.

- இரா.கதிரவன்

எந்த ஒரு மதம், இனம், மொழி சாராத ஒன்று திருக்குறள் என்ற பெருமிதம் நமக்கிருக்கிறது. அதை நாம் உலகப் பொது மறை என அழைக்கிறோம். பைபிள் மற்றும் குர்ஆன் ஆகிய நூல்களுக்கு அடுத்தபடியாக உலகில் அதிகப்படியான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் என்று மகிழ்கிறோம். என்றாலும், இது குறித்த தரவுகள் மற்றும் ஆவணங்கள் பற்றிய எண்ணமில்லாமல், உணர்வின் அடிப்படையில் இவ்வாறு நாம் கருதுகிறோம்.

இந்திய பிரதமர், தாம் பயணிக்கும் நாடுகள் அனைத்திலும் திருக்குறளின் பெருமையைக் கூறி அதை அந்நாட்டவரிடம் அறிமுகப்படுத்துகிறார்; இது ஒரு அளப்பரிய பணியாகும்.

திருக்குறள் உலக மொழிகள் அனைத்திலும், எல்லா மக்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்; அதன் மூலம் உலகம் அறவழியில் அமைதியாக இன்புற்று இருக்க வேண்டும் என்ற பெரும் விருப்பம் தமிழ் மக்களுக்கு உண்டு.

இதுவரையிலும் செய்யப்பட்ட திருக்குறள் மொழிபெயர்ப்புகள் தமிழிலிருந்து அல்லது ஆங்கிலம் வழியாக பிற மொழிகளில், ஆர்வலர்களின் தன்முனைப்பு காரணமாகச் செய்யப்பட்டுள்ளன. தற்போது அரசு நிறுவனங்கள் மேற்கொள்ளும் திருக்குறள் மொழிபெயர்ப்பு முயற்சிகள் மகிழ்ச்சி அளிக்கின்றன.

திருக்குறள் எத்தனை மொழிகளில் இதுவரை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது? இதை அறிய, ஒரு அரசாங்கமோ பல்கலைக்கழகமோ ஈடுபட வேண்டிய இம் முயற்சியில் நல் மனமும் தன்முனைப்பும் கொண்ட ஒரு சில தமிழ் ஆர்வலர்கள் இது குறித்த உண்மை நிலையை அறிய அரும்பாடுபட்டு தரவுகளைச் சேகரித்தனர். பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் ஆர்வலர்கள், அமைப்புகள், சங்கங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு சேகரித்தனர்.

MORE STORIES FROM Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது

பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்

இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.

time to read

1 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size