Facebook Pixel முல்லைக்கொடி பூத்த விழா | Dinamani Dindigul & Theni - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

முல்லைக்கொடி பூத்த விழா

Dinamani Dindigul & Theni

|

February 08, 2026

எட்டு அல்லது ஒன்பது வயதே நிரம்பிய சின்னஞ்சிறு பெண்; பெதும்பை என்கிறது இலக்கணம்!

- மீனாட்சி பாலகணேஷ்

தாயும் தோழியரும் பார்த்து வியந்து மகிழ ஒரு புதுமையான விழாவைக் கொண்டாடுகிறாள். சில நாட்கள் முன்பு அவள் தனது வீட்டின் வெண்சுண்ணாம்புதீட்டப்பட்ட மாடத்தில் நிலாவொளி வீசுகிற முற்றத்தில் தன் தோழிகளுடன் ஒரு சிறு முல்லைக்கொடியைக் கொண்டு வந்து நட்டிருந்தாள்.அதற்கு புத்தம்புதுக் குடத்தில் எடுத்துவந்த நீரை ஊற்றி கண்காணித்து வந்தாள். கொடியும் நன்றாக வளர்ந்து பூக்கும் பருவத்தை அடைகிறது. அதில் உண்டாகும் அரும்புகள் இவளுடைய சின்னஞ்சிறு பற்களைப்போல் இருக்கின்றன. அதைப் பார்த்து, உள்ளத்தில் மிகுந்த அன்புதோன்ற, மகிழ்ச்சி அடைகிறாள். இதைக்கண்டு மகிழும் தாயிடம் கூறி வாத்தியங்கள் முழங்க ஏற்பாடு செய்கிறாள். இதைத் தன் தோழிகளுடன் சேர்ந்து ஒரு திருவிழாவாகவே கொண்டாடுகிறாள் இச்சிறுமி.

MORE STORIES FROM Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!

காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

time to read

2 mins

May 11, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவர் தேர்வு

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த க்யூ. மணிவண்ணன் என்ற மூன்றாம் பாலினத்தவர் தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

டார்ட்மண்ட்டிடம் வீழ்ந்தது பிராங்க்ஃபர்ட்

ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த பிராங்க்ஃபர்ட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போருஷ்யா டார்ட்மண்ட்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Dindigul & Theni

இன்று 4 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை

தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை (மே 10) 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 10, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது

அமலாக்கத் துறை நடவடிக்கை

time to read

1 mins

May 10, 2026

Dinamani Dindigul & Theni

எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!

தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வகுத்த பனம்பாரனார், 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்' என்று பழந்தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கின்றார்.

time to read

1 mins

May 10, 2026

Listen

Translate

Share

-
+

Change font size