Facebook Pixel தங்கம் விலை ஒரே நாளில் ரூ.3,680 குறைவு | Dinamani Dindigul & Theni - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.3,680 குறைவு

Dinamani Dindigul & Theni

|

October 23, 2025

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.3,680 குறைந்து ரூ.92,320-க்கு விற்பனையானது.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.3,680 குறைவு

கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வந்தன. இதன் காரணமாக, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வந்தன. அந்த வகையில், கடந்த அக். 17-இல் தங்கம் விலை ரூ.97,600-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது. தொடர்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வரும் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.96,000-க்கு விற்பனையானது.

MORE STORIES FROM Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.

time to read

1 min

May 28, 2026

Dinamani Dindigul & Theni

உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !

பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.

time to read

2 mins

May 28, 2026

Dinamani Dindigul & Theni

69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் முடித்துவைப்பு

தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செல்லாதவையாகிவிட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைத்தது.

time to read

1 min

May 28, 2026

Dinamani Dindigul & Theni

சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Dindigul & Theni

2-வது சுற்றில் சிந்து, சாத்விக்/சிராக் இணை

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Dindigul & Theni

மகளிர் ஹாக்கி: இந்தியா தோல்வி

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான முதல் நட்பு ரீதியிலான ஹாக்கி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1-2 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 27, 2026

Dinamani Dindigul & Theni

போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்

இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.

time to read

3 mins

May 27, 2026

Dinamani Dindigul & Theni

மக்கள் தீர்ப்பை ஏற்காமல் நாடகமாடுவது யார்?

காங்கிரஸ் எம்.பி. கேள்வி

time to read

1 min

May 26, 2026

Dinamani Dindigul & Theni

நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏ பாடம் கற்காதது வருத்தமளிக்கிறது

'நீட் வினாத்தாள்கள் இதற்கு முன்பும் கசிந்துள்ள நிலையிலும், அதிலிருந்து அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) பாடம் கற்காதது மிகுந்து வருத்தமளிக்கிறது' என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை குறிப்பிட்டது.

time to read

1 mins

May 26, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

முதல் சுற்றில் வென்ற ஜோகோவிச், ரைபகினா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கஜகஸ்தானின் எலனா ரைபகினா உள்ளிட்டோர், தங்கள் முதல் சுற்றில் திங்கள்கிழமை வெற்றி பெற்றனர்.

time to read

1 min

May 26, 2026

Listen

Translate

Share

-
+

Change font size