Try GOLD - Free
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிடத் தடை
Dinamani Dindigul & Theni
|October 11, 2025
உயர்நீதிமன்றம் உத்தரவு
-
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடுகள், கோழிகள் பலியிடத் தடை விதித்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உறுதி செய்தது.
திருப்பரங்குன்றம் மலையில் ஆடுகள், கோழிகள் பலியிடவும், அசைவ உணவுகள் பரிமாறவும், அங்குள்ள நெல்லித்தோப்புப் பகுதியில் தொழுகை நடத்தவும் தடை விதிக்கக்கோரி சோலைக்கண்ணன், ராமலிங்கம், பரமசிவம் ஆகியோரும், திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கக் கோரி சுவஸ்தி ஸ்ரீலட்சுமி சேனா பட்டாச்சார்ய மகா சுவாமியும், மலையின் மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் பராமரிப்பு, சீரமைப்புப் பணிகளை அனுமதிக்கக் கோரி சிக்கந்தர் தர்காவின் முதுநிலை மேலாண்மை அறங்காவலர் ஓசிர்கானும், சிக்கந்தர் தர்காவுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்யக் கோரி அப்துல் ஜப்பாரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஏற்கனவே மனுக்கள் தாக்கல் செய்தனர்.
This story is from the October 11, 2025 edition of Dinamani Dindigul & Theni.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!
மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.
1 min
May 28, 2026
Dinamani Dindigul & Theni
உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !
பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.
2 mins
May 28, 2026
Dinamani Dindigul & Theni
69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் முடித்துவைப்பு
தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செல்லாதவையாகிவிட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைத்தது.
1 min
May 28, 2026
Dinamani Dindigul & Theni
சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
May 27, 2026
Dinamani Dindigul & Theni
2-வது சுற்றில் சிந்து, சாத்விக்/சிராக் இணை
சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min
May 27, 2026
Dinamani Dindigul & Theni
மகளிர் ஹாக்கி: இந்தியா தோல்வி
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான முதல் நட்பு ரீதியிலான ஹாக்கி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1-2 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.
1 min
May 27, 2026
Dinamani Dindigul & Theni
போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்
இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.
3 mins
May 27, 2026
Dinamani Dindigul & Theni
மக்கள் தீர்ப்பை ஏற்காமல் நாடகமாடுவது யார்?
காங்கிரஸ் எம்.பி. கேள்வி
1 min
May 26, 2026
Dinamani Dindigul & Theni
நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏ பாடம் கற்காதது வருத்தமளிக்கிறது
'நீட் வினாத்தாள்கள் இதற்கு முன்பும் கசிந்துள்ள நிலையிலும், அதிலிருந்து அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) பாடம் கற்காதது மிகுந்து வருத்தமளிக்கிறது' என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை குறிப்பிட்டது.
1 mins
May 26, 2026
Dinamani Dindigul & Theni
முதல் சுற்றில் வென்ற ஜோகோவிச், ரைபகினா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கஜகஸ்தானின் எலனா ரைபகினா உள்ளிட்டோர், தங்கள் முதல் சுற்றில் திங்கள்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
May 26, 2026
Translate
Change font size

