Facebook Pixel வசதி அல்ல; உரிமை! | Dinamani Dindigul & Theni - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

வசதி அல்ல; உரிமை!

Dinamani Dindigul & Theni

|

August 09, 2025

பள்ளிகளில் பாதுகாப்பான கழிப்பறை என்பது வசதி அல்ல; அது மாணவர்களுக்கான உரிமையாகும்.

நவம்பர் 19-ஆம் தேதி உலக கழிப்பறை விழிப்புணர்வு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு கழிப்பறைகள் பராமரிப்பு, அதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்படுகிறது. பெரும்பாலான அரசு, தனியார் பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதிகள் மாணவ, மாணவிகளுக்குச் செய்து தரப்படவில்லை என்பதுதான் எதார்த்த நிலை. பள்ளிகளில் கழிப்பறைத் தூய்மை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.

மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள், குறிப்பாகச் சிறுவர்கள் இதைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர். குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுமே அனைத்து மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் நேரம் வழங்கப்படுவதால், பல மாணவர்கள் சுகாதாரம் கருதி கழிப்பறையைப் பயன்படுத்தாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால், அவர்கள் உடல் ரீதியாகப் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றனர்.

‘பள்ளிகளில் சுகாதாரமற்ற நிலையிலுள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்தத் தயங்கும் மாணவர்கள், அதைப் பயன்படுத்த விரும்பாமல் பள்ளி நேரங்களில் தண்ணீர் குடிப்பதையே தவிர்த்து விடுகின்றனர்’ என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், அவர்களுக்குக் கழிப்பறையைப் பயன்படுத்தும் ஒழுங்குமுறை மாறி, உடல்நலக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. இதில் மாணவிகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

MORE STORIES FROM Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Dindigul & Theni

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Dindigul & Theni

தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா

தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Dindigul & Theni

திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்

எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

time to read

1 min

May 13, 2026

Dinamani Dindigul & Theni

குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Dindigul & Theni

சநாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்

சநாதனம் குறித்து பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Dindigul & Theni

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Dindigul & Theni

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Dindigul & Theni

மனநிலை மாற வேண்டும்!

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

May 12, 2026

Translate

Share

-
+

Change font size