Facebook Pixel காஸாவில் இஸ்ரேல் ஏவுகணை வீச்சு: குடிநீர் சேகரிக்க வந்த 10 பேர் உயிரிழப்பு | Dinamani Dindigul & Theni - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

காஸாவில் இஸ்ரேல் ஏவுகணை வீச்சு: குடிநீர் சேகரிக்க வந்த 10 பேர் உயிரிழப்பு

Dinamani Dindigul & Theni

|

July 15, 2025

மத்திய காஸாவில் தண்ணீர் சேகரிப்பு மையத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.

டேய்ர் அல்-பாலா, ஜூலை 14:

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: காஸாவின் நுசைரத் அகதிகள் முகாமில் உள்ள தண்ணீர் விநியோக மையத்தில் இஸ்ரேல் படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு சிறுவர்கள் உள்பட 10 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

காஸாவில் பரவிவரும் பஞ்சத்தால் உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்துவரும் சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

MORE STORIES FROM Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமனம்

தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ சந்திப்பு: ரூ.1.22 லட்சம் கோடி கூடுதல் முதலீடு அறிவிப்பு

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Dindigul & Theni

இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ராதா யாதவ், ஷஃபாலி வர்மா அசத்தல்

time to read

1 min

June 26, 2026

Dinamani Dindigul & Theni

மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி

தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

June 26, 2026

Dinamani Dindigul & Theni

முன்னேறியது மொராக்கோ

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் விளையாடிய ஆட்டத்தில், மொராக்கோ 4-2 கோல் கணக்கில் ஹைட்டியை வென்றது. இதன் மூலமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.

time to read

1 min

June 26, 2026

Dinamani Dindigul & Theni

ஆழ்கடல் விபத்துகள்!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

time to read

2 mins

June 26, 2026

Dinamani Dindigul & Theni

2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தி

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், வரும் 2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

time to read

1 min

June 25, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

ஆஸ்திரேலியாவுக்கு 4-ஆவது வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 113 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

June 25, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

உலக ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல்: வன்ஷிகா, சிவா இணைக்கு வெள்ளி

ஜெர்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.

time to read

1 min

June 25, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் சவால் அளிக்கும்

2026 செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் கடும் சவால் அளிக்கும் என்று இந்திய செஸ் நட்சத்திரமும், சர்வதேச செஸ் சம்மேளன துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.

time to read

1 min

June 25, 2026

Translate

Share

-
+

Change font size