Facebook Pixel ஈரானுக்கு இருக்கும் வழிகள்! | Dinamani Dindigul & Theni - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ஈரானுக்கு இருக்கும் வழிகள்!

Dinamani Dindigul & Theni

|

June 23, 2025

ஈரான் கடந்த பல்லாண்டுகளாக உள்நாட்டிலும், பிராந்தியம் முழுவதும் பல அடுக்கு ராணுவத் தளங்களை கட்டமைத்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை இவை தடுத்து வந்தன. இந்நிலையில், இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

துபை, ஜூன் 22:

ஈரானின் ராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி எதிர்பாராத தாக்குதலைத் தொடங்கியது. பிராந்தியத்தில் ஒரே அணுசக்தி நாடாக திகழும் இஸ்ரேல், ஈரான் அணு ஆயுத மேம்பாட்டை அச்சுறுத்தலாக கருதுகிறது.

இஸ்ரேலுக்கு ஈரானும் தக்க பதிலடி தந்த நிலையில், இரு தரப்பிலும் தீவிர மோதல் மூண்டது. இச்சூழலில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா 'பி2 ஸ்பிரிட்' ரக விமானங்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோதலை ஈரான் இத்துடன் நிறுத்திக்கொள்ளாவிட்டால், கடுமையான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதனையும் மீறி அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் பிராந்திய நட்பு நாடுகளுக்கு எதிராக பதிலடியைத் திட்டமிட்டால், இஸ்ரேல் போன்ற தொலைதூர இலக்குகளைத் தாக்குவதை விட, அருகிலுள்ள அமெரிக்க தளங்களைத் தாக்குவதையே எளிதாகவும், பயனுள்ளதாகவும் ஈரான் காணக்கூடும்.

ஈரானைவிட அமெரிக்காவும் இஸ்ரேலும் வலுவான ராணுவ வலிமையைக் கொண்டுள்ளன. ஆனால், சமீபத்திய வரலாற்றில் இப்பிராந்தியத்தில் அவை எப்போதும் தீர்மானமாக நிரூபிக்கப்படவில்லை.

எனவே, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைகள் மீதான தாக்குதல், ஹோர்முஸ் நீரிணை மூலம் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைத் தடை செய்யும் முயற்சி, அமெரிக்காவின் தாக்குதலையடுத்து எச்சரிப்பதைக் கொண்டு அணு ஆயுதம் உருவாக்கும் முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது ஆகியவற்றில் ஒன்றுதான் ஈரானின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின் எந்தவொரு திட்டமும் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை விரிவாக காணலாம்.

ஹோர்முஸ் நீரிணை: பாரசீக வளைகுடாவின் குறுகிய வாயிலான ஹோர்முஸ் நீரிணை, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்தைக் கையாள்கிறது.

MORE STORIES FROM Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

வியக்க வைக்கும் பள்ளி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Dindigul & Theni

சைக்கிள் ஓட்டுவோம்..!

குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

வானொலியில் புரட்சி

\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.

time to read

1 mins

May 31, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

இயக்குநர்களின் லைன் அப்!

லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...

time to read

2 mins

May 31, 2026

Dinamani Dindigul & Theni

நம்பிக்கை நட்சத்திரம்

உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.

time to read

1 min

May 31, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

இங்கிலாந்துடனான மகளிர் டி20 யஸ்திகா, ஜெமிமா, நந்தினி அசத்தலில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

மகளிர் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

time to read

1 min

May 30, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

அறம் உணர்த்துவதே கல்வி

ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.

time to read

3 mins

May 30, 2026

Dinamani Dindigul & Theni

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.

time to read

2 mins

May 30, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Translate

Share

-
+

Change font size