Try GOLD - Free
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிடில் ‘தக்லைஃப்’ படத்தை திரையிடத் தடை
Dinamani Dindigul & Theni
|May 30, 2025
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை
-
பெங்களூரு, மே 29: கன்னடம் குறித்த பேச்சுக்கு நடிகர் கமல்ஹாசன் வெள்ளிக்கிழமைக்குள் (மே 30) மன்னிப்பு கேட்காவிட்டால் ‘தக்லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிடுவதற்குத் தடை விதிக்கப்படும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை வியாழக்கிழமை தெரிவித்தது.
அண்மையில் சென்னையில் நடந்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை வரவேற்கும் வகையில், ‘இது அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதனால்தான் அவர் (சிவராஜ்குமார்) வந்திருக்கிறார். அதனால்தான் என் பேச்சைத் தொடங்கும்போது உயிரே, உறவே, தமிழே என்று ஆரம்பித்தேன். தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் பாஷை (கன்னடம்). அதில் நீங்களும் உடன்படுவீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று அவர் பேசியது கர்நாடகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
This story is from the May 30, 2025 edition of Dinamani Dindigul & Theni.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.
1 min
June 02, 2026
Dinamani Dindigul & Theni
தொடரக் கூடாது வரதட்சிணை அவலம்
உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் ட்விஷா சர்மா (33). கடந்த 2012-ஆம் ஆண்டு 'மிஸ் புணே' பட்டம் வென்ற இவர், சில தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
2 mins
June 02, 2026
Dinamani Dindigul & Theni
'வைரல் சூர்யவன்ஷி' ஆன வைபவ் சூர்யவன்ஷி
இந்த சீசனில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த பல முன்னாள், இந்நாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்றால், அது ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான்.
1 min
June 02, 2026
Dinamani Dindigul & Theni
மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி: 3.2 சதவீதம் அதிகரிப்பு
நாட்டில் கடந்த மே மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.94 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
1 min
June 02, 2026
Dinamani Dindigul & Theni
யு - 18 ஆசிய ஹாக்கி: இந்தியா அபார வெற்றி
யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
1 min
June 02, 2026
Dinamani Dindigul & Theni
22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை
தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 mins
June 02, 2026
Dinamani Dindigul & Theni
வியக்க வைக்கும் பள்ளி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.
2 mins
May 31, 2026
Dinamani Dindigul & Theni
சைக்கிள் ஓட்டுவோம்..!
குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.
2 mins
May 31, 2026
Dinamani Dindigul & Theni
வானொலியில் புரட்சி
\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.
1 mins
May 31, 2026
Dinamani Dindigul & Theni
இயக்குநர்களின் லைன் அப்!
லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...
2 mins
May 31, 2026
Translate
Change font size
