Facebook Pixel காங்கிரஸ் கோஷ்டிப் பூசலே அமலாக்கத் துறை சோதனைக்கு காரணம் | Dinamani Dindigul & Theni - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

காங்கிரஸ் கோஷ்டிப் பூசலே அமலாக்கத் துறை சோதனைக்கு காரணம்

Dinamani Dindigul & Theni

|

May 24, 2025

நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் கர்நாடக உள் துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசலே காரணம் என்று மத்திய உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தார்.

கதக், மே 23:

துபையில் இருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான 14.2 கிலோ தங்கத்தை பெங்களூருக்கு கடத்தி வந்தபோது ரன்யா ராவை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மார்ச் 3-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதுதவிர, ரன்யா ராவின் வீட்டில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி மதிப்புள்ள தங்கநகை மற்றும் பணத்தை கைப்பற்றியுள்ளனர். கடுமையான விதிகள் கொண்ட அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1974 (கோபிபோசா) இன் கீழ் வழக்குப் பதிந்து ரன்யா ராவ் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

சிபிஐ, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் புகாரின் பேரில், நாடுமுழுவதும் நடைபெற்றுவரும் தங்கக் கடத்தல் தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள அமலாக்கத் துறை, அதுதொடர்பாக நடைபெற்றுள்ள அந்நியச் செலாவணி மோசடி மற்றும் நிதிமுறைகேடுகள் குறித்து பணப் பதுக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரித்து வருகிறது.

MORE STORIES FROM Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Dindigul & Theni

நடிகை கௌதமியிடம் ரூ.25 கோடி மோசடி: 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

நடிகை கௌதமியிடம் ரூ.25 கோடி மோசடி செய்தவரின் வீடு, அலுவலகம் உள்பட 6 இடங்களில் அமலாக்கத் துறையினர் புதன்கிழமை சோதனை செய்தனர்.

time to read

1 min

June 18, 2026

Dinamani Dindigul & Theni

இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்

time to read

1 mins

June 18, 2026

Dinamani Dindigul & Theni

உயர் கல்வித் துறையில் லஞ்சம், ஊழல் இருக்காது

அமைச்சர் பெ. விஸ்வநாதன்

time to read

2 mins

June 18, 2026

Dinamani Dindigul & Theni

புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!

அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

June 18, 2026

Dinamani Dindigul & Theni

ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Dindigul & Theni

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்

'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்

time to read

1 min

June 17, 2026

Dinamani Dindigul & Theni

7 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை

நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூன் 17) இடி,மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

வரலாற்றுப் பொக்கிஷங்கள் !

பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

3 mins

June 17, 2026

Translate

Share

-
+

Change font size