Try GOLD - Free
மாநில சுயாட்சியைக் காக்க ஒருங்கிணைந்த சட்டப் போராட்டம்
Dinamani Dindigul & Theni
|May 19, 2025
மாநில சுயாட்சி, கூட்டாட்சி அமைப்பைப் பாதுகாக்க மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தினார்.
-
சென்னை, மே 18:
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவையடுத்து, உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரியுள்ள நிலையில், முதல்வர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
அவர், மேற்கு வங்கம், கர்நாடகம், ஹிமாசல பிரதேசம், தெலங்கானா, கேரளம், ஜார்க்கண்ட், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநில முதல்வர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதம்:
மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கடந்த 13-ஆம் தேதி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 143-ஆவது பிரிவின் கீழ், சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பினார்.
அதில் எந்த மாநிலத்தையும் அல்லது தீர்ப்பையும் அவர் தனியாகச் சுட்டிக்காட்டவில்லை. ஆனாலும், தமிழக அரசு, மாநில ஆளுநருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், சட்டம் மற்றும் அரசமைப்பு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கேள்விக்குள்ளாக்குவதே அதன் நோக்கமாகத் தெரிகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: தமிழக அரசால் பெறப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்று. அந்தத் தீர்ப்பு மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான கூட்டாட்சி அமைப்பையும், அதிகாரப் பகிர்வையும் நிலைநிறுத்துவதாக அமைந்துள்ளது.
This story is from the May 19, 2025 edition of Dinamani Dindigul & Theni.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பத்துரையின் வெற்றி செல்லாது
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பத்துரையின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 mins
June 04, 2026
Dinamani Dindigul & Theni
முதல்வர் விஜய் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்
தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பின்னர், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நடைபெறவுள்ளது.
1 min
June 04, 2026
Dinamani Dindigul & Theni
'ஒபெக்'கிலிருந்து அமீரகம் வெளியேறியது ஏன்?
ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்கா போர் முடிவடையாத நிலையில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு (ஒபெக்) மற்றும் 'ஒபெக் பிளஸ்' கூட்டமைப்பிலிருந்து மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான அமீரகத்தின் வெளியேற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
June 04, 2026
Dinamani Dindigul & Theni
கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
ஒரே போட்டியில் 2-ஆவது முறை
1 min
June 04, 2026
Dinamani Dindigul & Theni
இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.
1 min
June 04, 2026
Dinamani Dindigul & Theni
சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஷ்னெய்டர்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
June 04, 2026
Dinamani Dindigul & Theni
கர்நாடக முதல்வரானார் டி.கே. சிவகுமார்
துணை முதல்வர், 12 அமைச்சர்களும் பதவியேற்பு
2 mins
June 04, 2026
Dinamani Dindigul & Theni
2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த கோரிக்கை
தமிழகத்தில் 2029-இல் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 04, 2026
Dinamani Dindigul & Theni
பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி
நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.
1 min
June 03, 2026
Dinamani Dindigul & Theni
ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஜூன் 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 03, 2026
Translate
Change font size
