Try GOLD - Free
மனிதனைப் புனிதனாக்கும் மனிதநேயம்!
Dinamani Dindigul & Theni
|May 17, 2025
இந்தியாவிலேயே முதல்முறையாக 20,000 சதுர அடியில் திருவண்ணாமலையில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 'சோல் ஃப்ரீ சென்டர்' நடத்தி வருகிறார் ப்ரீத்தி சீனிவாசன்.
இந்தியாவிலேயே முதல்முறையாக 20,000 சதுர அடியில் திருவண்ணாமலையில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 'சோல் ஃப்ரீ சென்டர்' நடத்தி வருகிறார் ப்ரீத்தி சீனிவாசன். கல்பனா சாவ்லா விருது பெற்ற முதல் மாற்றுத்திறனாளிப் பெண். "விருது கிடைத்ததைவிட கல்பனா சாவ்லாவின் கணவன் எனக்கு அனுப்பிய செய்தி மிகவும் மகிழ்ச்சியானது" என்கிறார். பலருடைய வாழ்வுக்கு ஒளி விளக்காக உள்ள தன்னம்பிக்கை நிறைந்த பெண் அவர். அவரது தன்னம்பிக்கைக்குக் கிடைத்த அங்கீகாரத்தைவிட, தன்னைப் போல் பாதிக்கப்பட்ட சக மனிதர்கள் மேல் கொண்ட பரிவு, கருணை, அன்பு என எல்லாவற்றையும் உள்ளடக்கிய மனித நேயமே அவரை உலகுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது.
நாம் அனைவரும் கண்டு வியந்த சகோதரி சபீனா, கேரள வயநாடு நிலச்சரிவில் தன் உயிரையும் பொருட்படுத்தாது சென்று உயிர்களைக் காப்பாற்றிய சிங்கப் பெண். கல்பனா சாவ்லா விருதைப் பெற்றவர். "இந்தக் கரையிலிருந்து அந்தக் கரையில் பார்க்கும்போது ரத்தக் காயங்களுடன் பல உயிர்களைக் கண்ட நான், ஆண்தான் போக வேண்டும், பெண்தான் போக வேண்டும் என்று இல்லையே என்றெண்ணி மனிதநேய அடிப்படையில் சக மனிதர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தில் சென்றேன்" என்று கூறும் சபீனா 'சிறந்த ஆளுமை - 2024' என்ற விருதையும் பெற்றிருக்கிறார்.
This story is from the May 17, 2025 edition of Dinamani Dindigul & Theni.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Dinamani Dindigul & Theni
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Dindigul & Theni
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Dindigul & Theni
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Dindigul & Theni
அரசு மரியாதையுடன் இயக்குநர் கே.பாக்யராஜ் உடல் தகனம்
சென்னையில் மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
1 min
June 29, 2026
Dinamani Dindigul & Theni
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Dindigul & Theni
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Translate
Change font size
