Try GOLD - Free
மகப்பேறு இறப்பு: உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா
Dinamani Dindigul & Theni
|April 11, 2025
சர்வதேச அளவில் மகப்பேறு இறப்புகளில் நைஜீரியாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளதாக ஐ.நா. அமைப்பின் குழுவொன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஏப்.10:
உலக சுகாதார அமைப்பு, யுனிசெப், ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம், ஐக்கிய நாடுகளின் பொருளாதார சமூக விவகாரப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகளை உள்ளடக்கிய மகப்பேறு கால இறப்பு மதிப்பீட்டுக் குழு (எம்எம்இஐஜி) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் இறப்பு சதவீதத்தை பிற நாடுகளுடன் ஒப்பிடுவது தவறானது என்று இந்த அறிக்கைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தாய்மை அடைந்த ஒரு பெண் கர்ப்பமாகவோ, பிரசவம் அல்லது கருக்கலைப்பு செய்த 42 நாள்களுக்குள் எந்தவொரு காரணத்தினாலும் இறப்பது மகப்பேறு கால இறப்பாக கருதப்படுகிறது.
கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான சர்வதேச மகப்பேறு இறப்பு கள் குறித்த அறிக்கையை எம்எம்இஐஜி கடந்த ஏப். 7-ஆம் வெளியிட்டது. இந்த அறிக்கை குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியது:
This story is from the April 11, 2025 edition of Dinamani Dindigul & Theni.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பத்துரையின் வெற்றி செல்லாது
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பத்துரையின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 mins
June 04, 2026
Dinamani Dindigul & Theni
முதல்வர் விஜய் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்
தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பின்னர், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நடைபெறவுள்ளது.
1 min
June 04, 2026
Dinamani Dindigul & Theni
'ஒபெக்'கிலிருந்து அமீரகம் வெளியேறியது ஏன்?
ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்கா போர் முடிவடையாத நிலையில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு (ஒபெக்) மற்றும் 'ஒபெக் பிளஸ்' கூட்டமைப்பிலிருந்து மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான அமீரகத்தின் வெளியேற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
June 04, 2026
Dinamani Dindigul & Theni
கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
ஒரே போட்டியில் 2-ஆவது முறை
1 min
June 04, 2026
Dinamani Dindigul & Theni
இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.
1 min
June 04, 2026
Dinamani Dindigul & Theni
சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஷ்னெய்டர்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
June 04, 2026
Dinamani Dindigul & Theni
கர்நாடக முதல்வரானார் டி.கே. சிவகுமார்
துணை முதல்வர், 12 அமைச்சர்களும் பதவியேற்பு
2 mins
June 04, 2026
Dinamani Dindigul & Theni
2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த கோரிக்கை
தமிழகத்தில் 2029-இல் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 04, 2026
Dinamani Dindigul & Theni
பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி
நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.
1 min
June 03, 2026
Dinamani Dindigul & Theni
ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஜூன் 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 03, 2026
Translate
Change font size
